• Login
Wednesday, July 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || தலைக்கவசம் தொழிற்சாலை தீயில் மரணித்தவர்கள்

GenevaTimes by GenevaTimes
July 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || தலைக்கவசம் தொழிற்சாலை தீயில் மரணித்தவர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




ஹோமாகம, கடுவான தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசம் (Helmet) தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயமடைந்து உயிரிழந்தவர்களின் அடையாளம் காண முடியாத உடல்களுக்கு, டியென்ஏ (DNA) பரிசோதனைகளை மேற்கொண்டு அடையாளம் காண்பதற்கு ஹோமாகம நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய அவர்கள் புதன்கிழமை (22) அன்று அனுமதி வழங்கினார்.


இவ்விபத்தில் தெனியாய கொலவென்கமவைச் சேர்ந்த கொதாகொட சிதுகே சஹன் உதார (24), ஹட்டன் மஸ்கெலியா குயின்டஸ் பிரிவைச் சேர்ந்த வரதராஜ் தமயந்தி (25), கொட்டாவ பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த மரியோ எட்வர்ட் (52), தெனியாய கொலவென்கமவைச் சேர்ந்த வதுகல கமகே திலீப் மதுசங்க (25) மற்றும் அடகலம்பன்னவைச் சேர்ந்த சசின் தில்ஷான் (25) ஆகிய ஐவரே உயிரிழந்துள்ளனர்.


இதற்கமைய, ஹோமாகம ஆதார மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடல்களில் சிலவற்றை, சட்ட மருத்துவ அதிகாரியின் முன்னிலையில், உயிரிழந்தவர்களின் பெற்றோர்களும் பாதுகாவலர்களும் அவர்கள் அணிந்திருந்த இடுப்புப் பட்டைகள் (Belts), தோடுகள் மற்றும் கழுத்து மாலைகள் போன்றவற்றை வைத்து அடையாளம் கண்டுள்ளனர்.


 


 



Read More

Previous Post

இஸ்ரேலியத் தடை தொடர்பாக மலேசியாவுடனான அமெரிக்க உறவுகளை மறுபரிசீலனை செய்ய அழைப்பு விடுப்பது ‘தவறானது’ என்கிறார் அன்வார் | Makkal Osai

Next Post

“ஜூலை 29ஆம் தேதி அனைவருக்கும் முக்கியமான நாள்…” – அமைச்சர் தர்மேந்திர பிரதான்

Next Post
“ஜூலை 29ஆம் தேதி அனைவருக்கும் முக்கியமான நாள்…” – அமைச்சர் தர்மேந்திர பிரதான்

“ஜூலை 29ஆம் தேதி அனைவருக்கும் முக்கியமான நாள்…” – அமைச்சர் தர்மேந்திர பிரதான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin