• Login
Tuesday, July 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மத்திய வங்கியின் அதிரடி நடவடிக்கை: 11 நிறுவனங்களுக்கு ரூ. 14.6 மில்லியன் அபராதம்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
July 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மத்திய வங்கியின் அதிரடி நடவடிக்கை: 11 நிறுவனங்களுக்கு ரூ. 14.6 மில்லியன் அபராதம்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
மத்திய வங்கியின் அதிரடி நடவடிக்கை: 11 நிறுவனங்களுக்கு ரூ. 14.6 மில்லியன் அபராதம்!

2025 ஒக்டோபர் முதல் 2026 மார்ச் வரையிலான காலப்பகுதியில், 2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதிக் கொடுக்கல் – வாங்கல்கள் பற்றிய அறிக்கைப்படுத்தல் சட்டத்தின் (FTRA) விதிகளை மீறிய நிறுவனங்களுக்கே இந்த நிர்வாக அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

நிதிக் கொடுக்கல் – வாங்கல்கள் தொடர்பான சட்ட விதிகளைப் பின்பற்றத் தவறியமைக்காக 11 நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் நிதி உளவறியும் பிரிவு (FIU) மொத்தம் 14.6 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

2025 ஒக்டோபர் முதல் 2026 மார்ச் வரையிலான காலப்பகுதியில், 2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதிக் கொடுக்கல் – வாங்கல்கள் பற்றிய அறிக்கைப்படுத்தல் சட்டத்தின் (FTRA) விதிகளை மீறிய நிறுவனங்களுக்கே இந்த நிர்வாக அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. 

பண மோசடித் தடுப்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதைக் கட்டுப்படுத்துதல் (AML/CFT) தொடர்பான இலங்கையின் ஒழுங்குமுறை அமைப்பாகச் செயற்படும் நிதி உளவறியும் பிரிவு, குறித்த சட்டத்தின் 19(1) மற்றும் 19(2) ஆகிய பிரிவுகளின் கீழ், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

குறித்த நிறுவனங்கள் மேற்கொண்ட விதிமீறல்களின் தன்மை மற்றும் அவற்றின் பாரதூரமான தன்மையைக் கருத்திற்கொண்டு இந்த அபராதத் தொகைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

அறவிடப்பட்ட அபராதத் தொகைகள் அனைத்தும் அரசாங்கத்தின் திரட்டு நிதியத்தில் (Consolidated Fund) சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கையின் நிதியியல் அமைப்பின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கும், அறிக்கையிடும் நிறுவனங்களிடையே சட்ட விதிகளைப் பின்பற்றும் தன்மையை வலுப்படுத்துவதற்குமான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Princiya Dixci

WRITTEN BY

Princiya Dixci

2022ஆம் ஆண்டில் இருந்து நியூஸ்21 டிஜிட்டல் ஊடகத்தில் செய்தி ஆசிரியராக இணைந்து செய்திகளை அளித்து வருகிறார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத் துறையில் பணியாற்றுவதுடன், புலனாய்வு அறிக்கை…


→

Read More

Previous Post

மாநிலத் தேர்தலுக்காக கொடிகள் ஏற்றிக் கொண்டிருந்த நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்தார். – Malaysiakini

Next Post

ஜம்மு காஷ்மீர் கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு | India News (இந்தியா செய்திகள்)

Next Post
ஜம்மு காஷ்மீர் கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு | India News (இந்தியா செய்திகள்)

ஜம்மு காஷ்மீர் கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin