• Login
Tuesday, July 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஸ்பெயின் வீரர்களின் வேகம்.. கொஞ்சம் கூட ஈடுகொடுக்க முடியாத அர்ஜென்டினா.. தோல்விக்கு முதல் காரணம்! | Lionel Messi: Argentina Outpaced by the Spain’s Breakneck Speed and Secures 1-0 FIFA World Cup Final Victory

GenevaTimes by GenevaTimes
July 21, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஸ்பெயின் வீரர்களின் வேகம்.. கொஞ்சம் கூட ஈடுகொடுக்க முடியாத அர்ஜென்டினா.. தோல்விக்கு முதல் காரணம்! | Lionel Messi: Argentina Outpaced by the Spain’s Breakneck Speed and Secures 1-0 FIFA World Cup Final Victory
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Sports

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Monday, July 20, 2026, 7:27 [IST]

நியூயார்க்: ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது. இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணியின் வேகத்திற்கு கொஞ்சம் கூட அர்ஜென்டினா அணியால் ஈடு கொடுக்க முடியவில்லை. இதன் காரணமாக அர்ஜென்டினா வீரர்களால் பந்தை தக்க வைக்க முடியவில்லை.

ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தியது. இதன் மூலமாக 2010க்கு பின் 2வது முறையாக உலகக்கோப்பையை வென்று ஸ்பெயின் அணி சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தி வென்றது என்றே சொல்லலாம். இதனால் அர்ஜென்டினா அணி ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளது.

Lionel Messi fifa world cup Argentina

ஸ்பெயின் அணி வீரர்களின் வேகத்திற்கு கொஞ்சம் கூட அர்ஜென்டினா அணி வீரர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. மிட் ஃபீல்டில் அர்ஜென்டினா அணி காட்டிய உத்வேகம் 120 நிமிடங்களும் ஆச்சரியம் அடைய வைத்தது. அர்ஜென்டினா அணியின் இளம் வீரர்களால் கூட ஸ்பெயின் வீரர்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஸ்பெயின் வீரர்களிடம் டிரிபிள் செய்து பந்தை கொண்டு செல்ல கூட முடியாத நிலை ஏற்பட்டது.

அதேபோல் அர்ஜென்டினா வீரர்களின் ஒவ்வொரு பாஸ்ஸையும் ஸ்பெயின் அணி முறியடித்தது என்றே சொல்லலாம். எந்த அர்ஜென்டினா வீரரிடம் பந்து சென்றாலும், உடனடியாக அவரை சுற்றி வளைத்து ஸ்பெயின் வீரர்கள் பந்தை பறிக்காமல் விலகுவதில்லை. இன்னும் சொல்லப் போனால் ஸ்பெயின் அணி பாக்ஸ் பக்கமே அர்ஜென்டினா அணியால் பந்தை கொண்டு வர முடியவில்லை.

அதற்கு ஸ்பெயின் அணியின் லைன் அப்பும் ஒரு காரணம். 4-1-2-3 என்ற லைன் அப்பை ஸ்பெயின் அணி அமைத்திருந்தது. இதனால் அர்ஜென்டினா அணியின் 4-4-2 என்ற லைன் அப்பை எளிதாக முறியடிக்க முடிந்தது. 4-1-2-3 என்ற லைன் அப்பின் மூலமாக ஸ்பெயின் அணி ஒரு அராஜகத்தை நிகழ்த்தியது என்றே சொல்லலாம்.

ஸ்பெயின் அணி பந்தை தங்களின் கால்களில் தக்க வைக்க முதல் சில நிமிடங்களில் மட்டுமே போராடியது. ஒரு கட்டத்தில் ஸ்பெயின் அணியின் பாஸ்களை தடுக்க கூட அர்ஜென்டினா வீரர்களால் முடியவில்லை. முதல்முறையாக பயிற்சியாளர் ஸ்கலோனியின் திட்டத்தை எதிரணி மொத்தமாக தவிடுபொடியாக்கி இருக்கிறது என்றே சொல்லலாம். இதனால் தோல்வியை ஏற்க முடியாமல் அர்ஜென்டினா ரசிகர்கள் கண்ணீர்விட்டு அழத் தொடங்கினர்.

English summary

Lionel Messi: Argentina Outpaced by the Spain’s Breakneck Speed and Secures 1-0 FIFA World Cup Final Victory

Read More

Previous Post

சி.டி. விக்கிரமரத்னவின் மரண விசாரணை…! அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Next Post

இங்கிலாந்தின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் நாளை பதவியேற்பு… | Makkal Osai

Next Post
இங்கிலாந்தின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் நாளை பதவியேற்பு… | Makkal Osai

இங்கிலாந்தின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் நாளை பதவியேற்பு... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin