• Login
Tuesday, July 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அர்ஜென்டினாவை வீழ்த்தி 2ஆவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றிய ஸ்பெயின் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
July 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அர்ஜென்டினாவை வீழ்த்தி 2ஆவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றிய ஸ்பெயின் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
அர்ஜென்டினாவை வீழ்த்தி 2ஆவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றிய ஸ்பெயின்

23ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது.

23ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதின. 

ஆட்டத்தின் முதல் நிமிடத்தில் இருந்தே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டன. இரு அணிகளின் தடுப்பு வீரர்களும் சிறப்பாக செயல்பட்டதால் முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் பதிவு செய்ய முடியவில்லை.

இரண்டாவது பாதியிலும் கோல் வாய்ப்புகள் உருவானாலும், அவற்றை கோல்களாக மாற்றுவதில் வீரர்கள் தோல்வியடைந்தனர். 90 நிமிடங்கள் முடிவடைந்தபோதும் ஆட்டம் கோல் இல்லாத சமநிலையில் நீடித்தது.

இதையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் ஆரம்ப பகுதியில் அர்ஜென்டினா வீரர் என்சோ பெர்னான்டஸ் சிவப்பு அட்டை பெற்றதால், அந்த அணி 10 வீரர்களுடன் விளையாடும் சூழ்நிலை ஏற்பட்டது.

ஆட்டத்தின் 90+3 நிமிடத்தைத் தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் பெரான் டோரஸ் முக்கியமான கோலை அடித்து ஸ்பெயினுக்கு 1-0 என்ற முன்னிலையை பெற்றுக் கொடுத்தார்.

பின்னர் ஆட்டத்தை சமன் செய்ய அர்ஜென்டினா வீரர்கள் கடுமையாக முயற்சி செய்த நிலையில், ஸ்பெயின் அணியின் தடுப்பு ஆட்டத்தை உடைத்து கோல் அடிக்க முடியவில்லை. 

இறுதியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி 23ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது. 


George

WRITTEN BY

George

ஜே.ஏ.ஜோர்ஜ், நியூஸ்21 இணையதளத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 14 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளம் மற்றும் டிஜிட்ட…


→

Read More

Previous Post

ஒரு வினாடியில் கோடிக்கணக்கான வைரங்கள் உருவாக்கம்; பூமியை தாக்கிய குறுங்கோளால் ஏற்பட்ட அதிசயம் … | Makkal Osai

Next Post

பிஃபா உலக கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா கோட்டை விட்டது எங்கே? தொல்விக்கான டாப் 5 காரணங்கள்! | Why Argentina Lost the FIFA World Cup 2026 Final Against Spain: 5 Key Reasons

Next Post
பிஃபா உலக கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா கோட்டை விட்டது எங்கே? தொல்விக்கான டாப் 5 காரணங்கள்! | Why Argentina Lost the FIFA World Cup 2026 Final Against Spain: 5 Key Reasons

பிஃபா உலக கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா கோட்டை விட்டது எங்கே? தொல்விக்கான டாப் 5 காரணங்கள்! | Why Argentina Lost the FIFA World Cup 2026 Final Against Spain: 5 Key Reasons

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin