• Login
Tuesday, July 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிஃபா உலக கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா கோட்டை விட்டது எங்கே? தொல்விக்கான டாப் 5 காரணங்கள்! | Why Argentina Lost the FIFA World Cup 2026 Final Against Spain: 5 Key Reasons

GenevaTimes by GenevaTimes
July 20, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பிஃபா உலக கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா கோட்டை விட்டது எங்கே? தொல்விக்கான டாப் 5 காரணங்கள்! | Why Argentina Lost the FIFA World Cup 2026 Final Against Spain: 5 Key Reasons
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Sports

oi-Mani Singh S

Time
Published: Monday, July 20, 2026, 7:06 [IST]

சென்னை: 23-வது பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை 106-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து வெற்றியை ருசித்தது ஸ்பெயின் அணி. இந்தப் போட்டியில் அர்ஜென்டினா தோல்விக்கான காரணங்களை பார்க்கலாம்.

மெஸ்சியை அதிகம் சார்ந்து இருந்தது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சியை அந்த அணி அதிகம் சார்ந்துஇருந்தது. இந்தபோட்டிக்கு முன்பு வரை 8 கோல்கள் அடித்து இருந்த அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி இறுதிப்போடியில் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. முதல் 15 நிமிடத்தில் வெறும் பார்வையாளர் போலவே மைதானத்திற்குள் சுத்தி வந்த மெஸ்சி பக்கம் ஒரே ஒரு முறை மட்டுமே பந்து வந்தது.

Argentina FIFA World Cup 2026 Spain Football

ஸ்பெயின் ஆதிக்கம்

இந்த தொடர் முழுவதுமே மிட் ஃபீல்டில் ஸ்பெயின் அணி வலுவாக இருந்தது. எதிரணிகளை அவ்வளவு எளிதில் நீண்ட நேரம் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கவில்லை. பந்துகளை வேகமாக மூவ் செய்தது.

என்சோ பெர்னாண்டஸுக்கு ரெட் கார்டு

அர்ஜென்டினாவின் முக்கிய வீரர்களில் ஒருவரான என்சோ பெர்னாண்டஸ் ரெட் கார்டில் வெளியேற்றப்பட்டார். பாவ் குபார்சியை வேண்டும் என்றே தடுத்ததற்காக ஆட்டத்தின் இரண்டாம் பாதி கூடுதல் நேரத்தின் போது, 3-வது நிமிடத்தில் வெளியேற்றப்பட்டார். இதனால், 10 வீரர்களுடன் விளையாடிய அர்ஜென்டினாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

லிஸ்டாண்ட்ரோ மர்டினெஸ் காயம்

அர்ஜென்டினா அணியில் தடுப்பு ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டவர் லிசாண்ட்ரோ மர்டினெஸ். கிறிஸ்டின் ரொமெரோவுடன் இணைந்து இந்த ஆட்டத்தில் இருவரும் சிறப்பாக defense- செய்து வந்தனர். ஆனால், பாதி நேரத்தில் லிஸ்டாண்ட்ரோ மார்டினெஸ் காயம் காரணமாக வெளியேறியது அந்த அனிக்கு பலத்த பின்னடவை ஏற்படுத்தி விட்டது.

கோலில் தவறவிட்ட அர்ஜென்டினா

பைனல் முன்பு வரை அர்ஜென்டினா அதிக கோல்களை அடித்து இருந்தது. 19 கோல்கள் அடித்து இருந்தது. ஆனால் இறுதிப்போட்டியில் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் திணறியது. டார்கெட் நோக்கி ஒரு ஷாட் கூட அடிக்க முடியவில்லை

இறுதிப்போட்டிக்கு முன்பு நடைபெற்ற ஆட்டங்களில் அதிகபட்சமாக 19 கோல்கள் அடித்து, தொடரில் அதிக கோல்கள் அடித்த அணியாக அர்ஜென்டினா திகழ்ந்தது. ஆனால், இறுதிப்போட்டியில் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் ஒரு ஷாட் கூட அடிக்க முடியவில்லை. இலக்கை நோக்கிய ஒரு ஷாட் கூட பதிவாகவில்லை. ஆட்டம் முழுவதும் அர்ஜென்டினா வெறும் 2 ஷாட்களை மட்டுமே பதிவு செய்தது.

English summary

Spain clinched the championship title at the 23rd FIFA World Cup by defeating Argentina 1–0. Spain secured the victory by scoring a goal in the 106th minute against the formidable Argentine side. Let us examine the reasons behind Argentina’s defeat in this match.

Read More

Previous Post

அர்ஜென்டினாவை வீழ்த்தி 2ஆவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றிய ஸ்பெயின் – Sri Lanka Tamil News

Next Post

மாநிலத் தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளைத் தாக்க வேண்டாம் என அமைச்சர்களுக்கு அன்வார் எச்சரிக்கை – Malaysiakini

Next Post

மாநிலத் தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளைத் தாக்க வேண்டாம் என அமைச்சர்களுக்கு அன்வார் எச்சரிக்கை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin