• Login
Thursday, July 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சிறுத்தைப் பற்கள், தோல் , மான் கொம்பு என சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட வனவிலங்குப் பொருட்கள்: மூவர் கைது – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
July 16, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சிறுத்தைப் பற்கள், தோல் , மான் கொம்பு என சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட வனவிலங்குப் பொருட்கள்: மூவர் கைது – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
சிறுத்தைப் பற்கள், தோல் , மான் கொம்பு என சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட வனவிலங்குப் பொருட்கள்: மூவர் கைது

இரண்டு அடி நீளமுள்ள ஒரு போலித் தந்தம் மற்றும் யானை முத்துக்களால் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு வளையல்கள், ஐந்து சிறுத்தைப் பற்கள் மற்றும் இரண்டு சிறுத்தைத் தோல்களும் கைப்பற்றப்பட்டன. 

பொரளை மற்றும் பாணந்துறைப் பகுதிகளில் வனவிலங்குப் பாகங்கள் மற்றும் அவற்றால் செய்யப்பட்ட ஆபரணங்களைச் சட்டவிரோதமாக வைத்திருந்ததோடு, அவற்றை விற்பனை செய்ய முயன்ற மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினரால் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட 08 கோப்பைகள், ஒரு மாலை, வளையல் மற்றும் பொருட்களை வைக்கும் பெட்டி ஆகியன இதன்போது கைப்பற்றப்பட்டன. 

அத்துடன், இரண்டு அடி நீளமுள்ள ஒரு போலித் தந்தம் மற்றும் யானை முத்துக்களால் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு வளையல்கள், ஐந்து சிறுத்தைப் பற்கள் மற்றும் இரண்டு சிறுத்தைத் தோல்களும் கைப்பற்றப்பட்டன. 

மேலும், ஒரு மான்கொம்பு, இரண்டு கருப்பு பவளத் துண்டுகள், கடல் சங்குகள் மற்றும் சிப்பிகளும் இந்தச் சோதனையின் போது கைப்பற்றப்பட்டன. 

இலங்கை விமானப்படை வழங்கிய புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், குருநாகல், புலத்கோபிட்டிய மற்றும் அத்திடிய வனவிலங்கு அலுவலக அதிகாரிகளும், ராஜகிரிய பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து இந்தக் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட பொருட்களும் மாளிகாகந்த மற்றும் பாணந்துறை நீதிவான் நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

78வது அரைசதம்.. விவ் ரிச்சர்ட்ஸ் சாதனையை சமன் செய்த விராட் கோலி.. இங்கிலாந்தில் சம்பவம் செய்த கிங்! | Virat Kohli: Virat Kohli scored his 78th half century in ODIs against England and equals Viv Richards Record

Next Post

2024 முதல் 2026 ஜூன் வரை 2,518 மருத்துவ அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளனர். – Malaysiakini

Next Post

2024 முதல் 2026 ஜூன் வரை 2,518 மருத்துவ அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளனர். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin