• Login
Thursday, July 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அதிர்ச்சி சம்பவம்: மிக்சர் சாப்பிடும்போது தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம் … | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 16, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
அதிர்ச்சி சம்பவம்: மிக்சர் சாப்பிடும்போது தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம் … | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கேரள மாநிலம் மலப்புரம் அருகே குன்னும்புரத்தில் மிக்சர் சாப்பிடும்போது தொண்டையில் நிலக்கடலை சிக்கி 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

மிக்சர்

மலப்புரம் அருகே குன்னும்புரத்தில் கரட்டலுங்கல், செங்கனி, வெள்ளக்கடன் பகுதியைச் சேர்ந்த முனீர் என்பவரின் மகன் முகம்மது ரிசான் (3). வீட்டில் காலை உணவை முடித்த பிறகு ‘மிக்சர்’ சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​​அதிலிருந்த வேர்க்கடலை அவனது தொண்டையில் சிக்கிக்கொண்டது.

மூச்சுத்திணறல்

மூச்சுத்திணறல் ஏற்பட்டதை கண்டதும், குடும்பத்தினர் அந்த குழந்தையை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், அக்குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. மூச்சுத் திணறிய நிலையில் குழந்தை மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

உடற்கூராய்வு

பின்னர் அந்த குழந்தை மஞ்சேரி மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு உடற்கூராய்வு செய்யப்பட்டு, அவனது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Previous articleஇந்திய சமூகத்தின் ஆவணப் பிரச்சினைகளுக்குத் தீர்வு: 96 விழுக்காடு MyKAS விண்ணப்பங்களுக்கு உள்துறை அமைச்சு ஒப்புதல்
tamiltamil



Read More

Previous Post

ஜப்பானில் கடும் வெப்பம்.. அரசு ஊழியர்கள் டீ ஷர்ட், டவுசர் அணியலாம்.. அரசு அதிரடி அறிவிப்பு.! | World News (உலக செய்திகள்)

Next Post

விமான நிலையத்துக்கு மலர்ச் செடிகளுடன் வந்த இலங்கைப் பெண் கைது! ஏன் தெரியுமா? – Sri Lanka Tamil News

Next Post
விமான நிலையத்துக்கு மலர்ச் செடிகளுடன் வந்த இலங்கைப் பெண் கைது! ஏன் தெரியுமா? – Sri Lanka Tamil News

விமான நிலையத்துக்கு மலர்ச் செடிகளுடன் வந்த இலங்கைப் பெண் கைது! ஏன் தெரியுமா? - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin