• Login
Thursday, July 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஜப்பானில் கடும் வெப்பம்.. அரசு ஊழியர்கள் டீ ஷர்ட், டவுசர் அணியலாம்.. அரசு அதிரடி அறிவிப்பு.! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 16, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஜப்பானில் கடும் வெப்பம்.. அரசு ஊழியர்கள் டீ ஷர்ட், டவுசர் அணியலாம்.. அரசு அதிரடி அறிவிப்பு.! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 16, 2026 7:04 AM IST

நேர்த்தியான உடையணிவதில் பெயர் போன ஜப்பானில் அரசு அலுவலர்கள் டீ சர்ட், டவுசர் அணிந்து அலுவலகம் வரலாம் என அரசு அறிவித்து இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜப்பான
ஜப்பான

ஜப்பானில் வெயிலின் தாக்கத்தை குறைக்க அரசு ஊழியர்கள் டீ சர்ட் மற்றும் டவுசர் அணிந்து அலுவலகம் வரலாம் என்ற அரசின் அறிவிப்பு கவனம் ஈர்த்துள்ளது.

ஜப்பானில் கடும் வெப்ப அலை வீசி வரும் நிலையில் ஹீட் ஸ்ட்ரோக் உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பொது மக்கள் கடும் வெயிலில் வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வெயிலின் கொடுமையை சமாளிக்க அலுவலகம் வரும் அரசு ஊழியர்கள் டீ சர்ட், ஷார்ட்ஸ், ஸ்னீக்கர்ஸ் உள்ளிட்ட இலகுரக ஆடைகளை அணிந்து வரலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. நேர்த்தியான உடையணிவதில் பெயர் போன ஜப்பானில் அரசு அலுவலர்கள் டீ சர்ட், டவுசர் அணிந்து அலுவலகம் வரலாம் என அரசு அறிவித்து இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

ஜப்பானில் கடும் வெப்பம்.. அரசு ஊழியர்கள் டீ ஷர்ட், டவுசர் அணியலாம்.. அரசு அதிரடி அறிவிப்பு.!

Read More

Previous Post

கட்டுநாயக்கவில் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு: முன்னாள் சிவில் பாதுகாப்பு படை வீரர் கைது – Sri Lanka Tamil News

Next Post

அதிர்ச்சி சம்பவம்: மிக்சர் சாப்பிடும்போது தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம் … | Makkal Osai

Next Post
அதிர்ச்சி சம்பவம்: மிக்சர் சாப்பிடும்போது தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம் … | Makkal Osai

அதிர்ச்சி சம்பவம்: மிக்சர் சாப்பிடும்போது தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம் ... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin