• Login
Thursday, July 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சென்சார் போர்டை முழுமையாக ஒழிக்க வேண்டும் – ராம் கோபால் வர்மா | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 16, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
சென்சார் போர்டை முழுமையாக ஒழிக்க வேண்டும் – ராம் கோபால் வர்மா | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை, இந்திய சினிமாவில் முன்னணி டைரக்டர்களில் ராம் கோபால் வர்மா முக்கியமானவர். இவரது திரைப்படங்கள் பல தரப்பிலும் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதனிடையே, இந்தியாவில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் சென்சார் போர்டை ராம் கோபால் வர்மா தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

சென்சார் போர்டு ஒழிப்பு

இந்நிலையில், இந்தியாவில் சென்சார் போர்டை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று ராம் கோபால் வர்மா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூகவலைதள பதிவில்,

சென்சார் போர்ட்டு ஒழிக்கப்பட வேண்டும். இன்றைய டிஜிட்டல் உலகில் சென்சார் போர்ட்டு காலாவதியானது, தேவையற்றது.

ஸ்மார்ட் போன்கள், உலகளாவிய ஸ்ட்ரீமிங், எல்லையற்ற தகவல்கள் கிடைக்கும் இந்த காலத்தில் ஒரு டைரக்டரின் உண்மை பார்வையில் இருந்து பெரியவர்களை அரசு நியமிக்கும் குழு பாதுகாக்க முடியும் என நினைப்பது காலத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமல்ல, முட்டாள்தனமானதும்

இவ்வாறு தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

Nitin Gadkari: E20 பெட்ரோல் புடிக்கலையா.. 100% பெட்ரோல் வாங்கிக்கோங்க.. ஆனா விலை அதிகம்! | Nitin Gadkari on E20 Petrol: “Don’t Like It? Buy Pure Petrol – But Pay Higher Price!”

Next Post

கடைசி நிமிடத்தில் அதிரடி திருப்பம்.. இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா – Sri Lanka Tamil News

Next Post
கடைசி நிமிடத்தில் அதிரடி திருப்பம்.. இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா – Sri Lanka Tamil News

கடைசி நிமிடத்தில் அதிரடி திருப்பம்.. இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin