• Login
Wednesday, July 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

முதல் வரிசையில் யார் நிற்பது? காங்கிரஸ் எம்பி ராபர்ட் புரூஸ் முன்பு நிர்வாகிகள் அடிதடி.. களேபரம் | Two Congress functionaries clash infront of Thirunelveli MP Robert bruce at Kamaraj’s birthday oath-taking ceremony

GenevaTimes by GenevaTimes
July 15, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
முதல் வரிசையில் யார் நிற்பது? காங்கிரஸ் எம்பி ராபர்ட் புரூஸ் முன்பு நிர்வாகிகள் அடிதடி.. களேபரம் | Two Congress functionaries clash infront of Thirunelveli MP Robert bruce at Kamaraj’s birthday oath-taking ceremony
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Nantha Kumar R

Time
Updated: Wednesday, July 15, 2026, 12:36 [IST]

திருநெல்வேலி: தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி இன்று திருநெல்வேலி காங்கிரஸ் எம்பி ராபர்ட் புரூஸ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல் வரிசையில் யார் நிற்பது? என்பது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. இதில் இரு நிர்வாகிகள் அடிதடியில் இறங்கிய நிலையில் அதுதொடர்பான வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

two-congress-functionaries-clash-infront-of-thirunelveli-mp-robert-bruce-at-kamarajs-birthday-oath

அந்த வகையில் திருநெல்வேலி காங்கிரஸ் எம்பி ராபர்ட் புரூஸ் முன்னிலையில் காமராஜர் பிறந்தநாள் உறுதி மொழியேற்பு நிழச்சி நடந்தது. ராபர்ட் புரூஸ் எம்பி நடுவில் நிற்க அவருக்கு இருபுறமும் காங்கிரஸ் நிர்வாகிகள் நின்று உறுதி மொழியேற்றனர்.

அப்போது யார் முதல் வரிசையில் நிற்பது என்பது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், இ்ன்னொரு நிர்வாகியின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார். இருவரும் மாறி மாறிதாக்கி கொண்டனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிற நிர்வாகிகள் உடனடியாக ஓடிச்சென்று அடிதடியை தடுத்து நிறுத்தினர்.

சண்டையிட்டு கொண்ட இரு நிர்வாகிகளையும் தனித்தனியே பிரித்து சென்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

English summary

An event was held today, led by Tirunelveli Congress MP Robert Bruce, for party functionaries to take a pledge on the occasion of the birth anniversary of the late former Chief Minister of Tamil Nadu, Kamaraj. A sudden altercation broke out among the functionaries regarding who should stand in the front row. Two functionaries engaged in a physical scuffle, and a video of the incident has since surfaced and is spreading rapidly.

Read More

Previous Post

இனப்பெருக்க நேரத்தில் சீண்டியதால் டென்ஷன் ஆன சிங்கம் ; இளைஞன் பலி

Next Post

NIC இல்லாவிட்டாலும் 2026 O/L பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு – Sri Lanka Tamil News

Next Post
NIC இல்லாவிட்டாலும் 2026 O/L பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு – Sri Lanka Tamil News

NIC இல்லாவிட்டாலும் 2026 O/L பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin