• Login
Tuesday, July 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இரண்டாம் தவணைப் பரீட்சை திகதிகளில் மாற்றம் – வெளியான அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
July 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இரண்டாம் தவணைப் பரீட்சை திகதிகளில் மாற்றம் – வெளியான அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வடமேல் மாகாணக் கல்வித் திணைக்களம் இரண்டாம் தவணைப் பரீட்சை நடத்தப்படும் திகதிகள் திருத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

வடமேல் மாகாண பிரதான அமைச்சின் செயலாளர் மற்றும் வடமேல் மாகாண பிரதான செயலாளர் ஆகியோரின் தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வடமேல் மாகாணத்தில் நாளை (15) முதல் ஜூலை மாதம் 20 ஆம் திகதி வரை நடத்தப்படவிருந்த பரீட்சைகள், ஜூலை மாதம் 21 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 24 ஆம் திகதி வரை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட கால அட்டவணை



வடமேல் மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் 6 – 9 தரங்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சையை 2026.07.09 முதல் 2026.07.17 வரையிலும், 10 – 11 தரங்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சையை 2026.07.09 முதல் 2026.07.20 வரையிலும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

இரண்டாம் தவணைப் பரீட்சை திகதிகளில் மாற்றம் - வெளியான அறிவிப்பு | Change In Second Term Examination Dates

எவ்வாறாயினும், திட்டமிட்டபடி பரீட்சை நடவடிக்கைகளை நாளை முதல் 20 ஆம் திகதி வரை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், வடமேல் மாகாண பிரதான அமைச்சின் செயலாளர் மற்றும் வடமேல் மாகாண பிரதான செயலாளர் ஆகியோரின் தீர்மானத்திற்கு அமைய, இவ்வாறு பரீட்சையின் 4 நாட்களை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



குறித்த 4 நாட்களுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணை இன்றைய தினம் (14) வழங்கப்படவுள்ளது.

வினாத்தாள்களை அச்சிட்டு விநியோகிக்கும் நிறுவனம்இ அச்சிடப்பட்ட வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை கோட்ட அலுவலகங்களுக்கு விடுவிப்பதில் ஏற்பட்ட ஒழுங்கற்ற தன்மையே இதற்குக் காரணம் என தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

கால்பந்து விமர்சகர் பெட்ரோல் நிலையத்தில் தாக்கப்பட்டு, கண் குழி எலும்பு முறிவுடன் காயமடைந்தார். – Malaysiakini

Next Post

பிரசாந்த் கிஷோரின் சொத்து மதிப்பு எவ்வளவு? – கார் இல்லை… அதேநேரம் 8 வழக்குகள்…! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
பிரசாந்த் கிஷோரின் சொத்து மதிப்பு எவ்வளவு? – கார் இல்லை… அதேநேரம் 8 வழக்குகள்…! | India News (இந்தியா செய்திகள்)

பிரசாந்த் கிஷோரின் சொத்து மதிப்பு எவ்வளவு? - கார் இல்லை... அதேநேரம் 8 வழக்குகள்...! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin