• Login
Monday, July 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || 2030 உலகக் கோப்பையில் மேலும் 16 அணிகள்?

GenevaTimes by GenevaTimes
July 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || 2030 உலகக் கோப்பையில் மேலும் 16 அணிகள்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




அடுத்த 2030 கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில் அணிகளின் எண்ணிக்கையை மேலும் 16 உயர்த்தி, ஒட்டுமொத்தமாக 64 அணிகளாக மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்படும் என சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார்.


சுவிஸ் ஊடகமான ‘புளூவின்’ தளத்திற்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.


உலகக் கிண்ண விரிவாக்கம் ஏன்? இன்ஃபான்டினோவின் விளக்கம்


“உலகக் கிண்ணம் என்பது ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கானது மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த உலகிற்குமானது. ஒவ்வொரு நாடும் உலகக் கிண்ணத்தில் விளையாட வேண்டும் என்ற கனவோடு இருக்க வேண்டும். தற்போது உலகளவில் அனைத்து நாடுகளின் கால்பந்து தரமும் உயர்ந்து கொண்டே வருகிறது. சிறிய நாடுகளுக்கு உலகக் கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பை நாம் தராவிட்டால், அவர்கள் தங்களது திறமையை வளர்த்துக் கொள்வதற்கான தூண்டுதல் இல்லாமல் போய்விடும்.” — இன்ஃபான்டினோ


2030 உலகக் கிண்ணத் தொடரானது தற்போதைய திட்டப்படி, முதல் மூன்று போட்டிகள் மட்டும் தென் அமெரிக்க நாடுகளான உருகுவே, ஆர்ஜென்டினா மற்றும் பராகுவே ஆகிய நாடுகளில் (தலா ஒரு போட்டி வீதம்) நடத்தப்பட்டு, மீதமுள்ள அனைத்து போட்டிகளும் மொராக்கோ, போர்த்துகல் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.



Read More

Previous Post

மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார் | Makkal Osai

Next Post

கோல் போட மிஸ் செய்த என்னை கொலை செய்துவிடுவார்கள்.. உயிருக்கு பயந்து தலைமறைவான கொலம்பிய வீரர்! | fifa world cup: Death Threats Force Colombian Star Jaminton Campaz into Hiding After World Cup Miss

Next Post
கோல் போட மிஸ் செய்த என்னை கொலை செய்துவிடுவார்கள்.. உயிருக்கு பயந்து தலைமறைவான கொலம்பிய வீரர்! | fifa world cup: Death Threats Force Colombian Star Jaminton Campaz into Hiding After World Cup Miss

கோல் போட மிஸ் செய்த என்னை கொலை செய்துவிடுவார்கள்.. உயிருக்கு பயந்து தலைமறைவான கொலம்பிய வீரர்! | fifa world cup: Death Threats Force Colombian Star Jaminton Campaz into Hiding After World Cup Miss

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin