• Login
Sunday, July 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை மேலும் குறையுமா? – எல்லாமே டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு..!! | Will Gold Fall Further This Week? How US–Iran Tensions and Trump Moves Could Move Prices

GenevaTimes by GenevaTimes
July 12, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்கம் விலை மேலும் குறையுமா? – எல்லாமே டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு..!! | Will Gold Fall Further This Week? How US–Iran Tensions and Trump Moves Could Move Prices
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் விலை மேலும் குறையுமா? – எல்லாமே டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு..!!

தங்கம் விலை ஜூன் மாதம் 10% வரை குறைந்தது, ஜூலை மாதத்தில் இந்த 12 நாட்களில் விலை ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. இந்நிலையில் வரும் வாரம் தங்கம் விலை என்ன ஆகும்? மேலும் குறையுமா? அல்லது உயருமா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சென்னையில் ஜூலை 1ஆம் தேதி அன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 13,250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனை அடுத்து விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த தங்கம் நேற்று ஒரு கிராம் 13,300 ரூபாயானது. ஒன்றாம் தேதியுடன் ஒப்பிடும் போது தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்துள்ளது. ஜூனை போலவே ஜூலையிலும் தங்கம் விலை சரியும் என எதிர்பார்த்த மக்களுக்கு இது சற்று ஏமாற்றம் தான்.

தங்கம் விலை மேலும் குறையுமா? - எல்லாமே டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு..!!

தங்கம் விலை ஜனவரி மாதம் 29ஆம் தேதி வரலாற்று உச்சபட்ச விலையை தொட்டது. ஒரு சவரன் தங்கம் 1.33 லட்சம் ரூபாயாக இருந்தது. அதன் பின் ஈரான் போர் தொடங்கியது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து அமெரிக்க டாலர் வலுவடைந்தது. எனவே முதலீட்டாளர்கள் தங்கத்தை விடுத்து அமெரிக்க டாலர் அடிப்படையிலான முதலீடுகளை நோக்கி சென்றனர். இதனால் தங்கம் விலை சரிந்தது.

தங்கம் விலை வரலாற்று உச்சத்தில் இருந்து ஒரு சவரனுக்கு சுமார் 27,000 ரூபாய் வரை சரிந்துள்ளது. 2 மாதங்களாக தங்கம் விலை ஒரு சவரன் 1.05 லட்சத்தில் இருந்து 1.15 லட்சத்திற்கு உள்ளாகவே ஏறுவதும் இறங்குவதுமாகவும் உள்ளது. இந்நிலையில் இந்த வாரம் தங்கம் விலை சரியுமா என்ற கேள்வி எழ்ந்துள்ளது.

தற்போது அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம் தாக்குதலை தொடங்கியுள்ளன. இந்த தாக்குதல் வரும் வாரமும் நீடிக்கும் பட்சத்தில் தங்கம் விலை குறையும்.ஏனெனில் போர் நீடித்து ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் கச்சா எண்ணெய் விலை உயரும். இதனால் மீண்டும் அமெரிக்க டாலர் வலுவடையும். இதன் காரணமாக தங்கம் விலை சரியும்.

தொடர்ந்து 2 மாதங்களாக தங்கம் விலை சவரன் 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் செல்லுமா என இந்திய மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஒரு வேளை அமெரிக்க அதிபர் டிரம்ப் , ஈரான் மீது தாக்குதலை தீவிரப்படுத்துகிறார், ஈரான் எதிர்வினையும் தீவிரமாக உள்ளது என்றால் இந்த வாரம் தங்கம் ப்விலை குறையும். ஆனால் கச்சா எண்ணெய், கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயரும். ஒரு வேளை டிரம்ப் சமாதானம் ஆகிவிட்டால் மீண்டும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு சென்றுவிட்டால் தங்கம் விலை உயரும். ஆனால் அடுத்த சில மாதங்களுக்கு தங்கம் விலை பெரிய அளவில் உயராது என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Will Gold Fall Further This Week? How US–Iran Tensions and Trump Moves Could Move Prices

தங்கம் விலை மேலும் குறையுமா? – எல்லாமே டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு..!!- Gold dropped roughly 10% in June and has traded between ₹1.05–1.15 lakh per tola over the last two months, with Chennai retail prices moving from ₹13,250 on July 1 to ₹13,300 today.

Story first published: Sunday, July 12, 2026, 17:08 [IST]

Other articles published on Jul 12, 2026

Read More

Previous Post

யார் “அந்த” மாஸ்க் நபர்? அமெரிக்க உளவாளியா? அலி கமேனி உடலுக்கு கிட்ட வரை போய்டாரே! | Mystery of Masked Man at Khamenei Funeral Solved: It Was not Iran Supreme Leader Mojtaba but his son

Next Post

ஜோகூர் வெற்றியை பாரிசான்  முழுமையான மறுமலர்ச்சியாகக் கருத வேண்டாம்; பாஸ் MP | Makkal Osai

Next Post
ஜோகூர் வெற்றியை பாரிசான்  முழுமையான மறுமலர்ச்சியாகக் கருத வேண்டாம்; பாஸ் MP | Makkal Osai

ஜோகூர் வெற்றியை பாரிசான்  முழுமையான மறுமலர்ச்சியாகக் கருத வேண்டாம்; பாஸ் MP | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin