• Login
Sunday, July 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

படகுக்கு அடியில் சிக்கிய தமிழர்கள்! வியட்நாமில் நடந்தது என்ன? உயிர் தப்பியவர் பேட்டி | Tamils Trapped Under Capsized Boat in Vietnam: Survivor’s Account of Phu Quoc Tragedy

GenevaTimes by GenevaTimes
July 11, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
படகுக்கு அடியில் சிக்கிய தமிழர்கள்! வியட்நாமில் நடந்தது என்ன? உயிர் தப்பியவர் பேட்டி | Tamils Trapped Under Capsized Boat in Vietnam: Survivor’s Account of Phu Quoc Tragedy
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Halley Karthik

Time
Updated: Saturday, July 11, 2026, 19:50 [IST]

ஹனோய்: வியட்நாமில் நடந்த படகு விபத்தில் 10 தமிழர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த விபத்தில் உயிர் தப்பிய தமிழர் நடந்த சம்பவம் குறித்து விவரித்திருக்கிறார்.

வியட்நாமில் தீவு சுற்றுலாவுக்கு இந்தியர்கள் 32 பேர் சென்றிருந்தனர். இதில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை என தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 20 பேர் இருந்தனர். இந்நிலையில் இன்று மதியம் அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

Vietnam

விபத்தில் தப்பிய தமிழர் பிரேம்குமார் கூறியதாவது, “இன்று காலை நாங்கள் ஒரு தீவுக்கு போயிருந்தோம். அங்கிருந்து மதிய உணவுக்காக இன்னொரு தீவுக்கு சென்றோம். அப்படி போகும்போது படகு, அலையில் அடித்து கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்திருக்கின்றனர். விபத்து நடந்தவுடன் மீட்பு பணிகள் தொடங்கிவிட்டன. ஆனால், இதற்குள் உயிரிழப்பு ஏற்பட்டுவிட்டது. உயிரிழந்தவர்களில் என்னுடன் பயணித்த முருகபிரபு என்கிற என்னுடைய நண்பரும் ஒருவர்.

உயிரிழந்த 15 பேரில்.. 10 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். 2 பேர் கேரளத்தை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்கள். நாங்கள் கேட்பதெல்லாம் ஒரு விஷயம்தான். உயிரிழந்தவர்களின் உடலை முடிந்தவரை சீக்கிரமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதுதான். படகில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், லைப் ஜாக்கெட் உள்ளிட்டவை இருந்தன. இருந்தும் அலையில் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது” என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்.

இந்த விபத்து குறித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.

விபத்துக்கு காரணம் திடீரென உருவான ராட்சத அலைதான் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இருப்பினும் விபத்து குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

English summary

Vietnam: Fifteen people, including 10 Tamils, lost their lives in a boat accident in Vietnam. A Tamil survivor of the incident has described the events that unfolded.

Read More

Previous Post

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 15க்கும் மேற்பட்டோர் பலி

Next Post

விஜய் கரூர் விசிட்.. காலையிலேயே கூட்டம் அலைமோதும் நிலை.. QR கோட் உடன் அடையாள அட்டை! | CM Vijay Karur Visit: People starts coming at 7AM itself; Massive 10 Km Road Show ahead!

Next Post
விஜய் கரூர் விசிட்.. காலையிலேயே கூட்டம் அலைமோதும் நிலை.. QR கோட் உடன் அடையாள அட்டை! | CM Vijay Karur Visit: People starts coming at 7AM itself; Massive 10 Km Road Show ahead!

விஜய் கரூர் விசிட்.. காலையிலேயே கூட்டம் அலைமோதும் நிலை.. QR கோட் உடன் அடையாள அட்டை! | CM Vijay Karur Visit: People starts coming at 7AM itself; Massive 10 Km Road Show ahead!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin