• Login
Saturday, July 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு வடக்குக்கு விசேட ரயில் சேவை

GenevaTimes by GenevaTimes
July 11, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு வடக்குக்கு விசேட ரயில் சேவை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழாக் காலத்தில், வடக்கு மாகாணத்திற்கான ரயில் சேவைகளை விசேடமாக முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) அன்று இடம்பெற்ற வினாநேரத்தின் போது, இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சாணக்கியன் முன்வைத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.


தற்போது வாரத்திற்கு 4 நாட்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை ரயில் சேவையை, நல்லூர் திருவிழாவை முன்னிட்டு தினசரி சேவையாக அதிகரிக்க வேண்டும்.முப்படையினரின் முற்பதிவு காரணமாகப் பொதுமக்கள் ஆசனங்களைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் ஏற்படுவதால், வடக்கு நோக்கிய ரயில்களில் மேலதிக பெட்டிகளை இணைக்க வேண்டும் என சாணக்கியன் எம்.பி கோரிக்கை விடுத்தார்.


இதற்குப் பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, “மடு, நல்லூர் மற்றும் தலதா மாளிகை உற்சவங்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானவை. திருவிழாக் காலத்தில் விசேட ரயில் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். ரயில் பெட்டிகள் மற்றும் என்ஜின்களின் பற்றாக்குறையினால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களை ஏற்றுக்கொள்கிறேன். இந்த நெருக்கடிகளுக்குக் கட்டம் கட்டமாகத் தீர்வு காண்போம்” என உறுதியளித்தார்.


மேலும், சித்திரை புத்தாண்டுக்கு முன்னரே வடக்கு மாகாணத்திற்கான ரயில் பாதைகள் புனரமைக்கப்பட்டு சேவைகள் முன்னெடுக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.



Read More

Previous Post

எழுத்தாளர் சங்க தேர்தலில் போட்டியிட மாட்டேன் – இயக்குநர் பார்த்திபன் … | Makkal Osai

Next Post

Medicine | நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய்களுக்கான 39 முக்கிய மருந்துகளின் விலைகளில் மாற்றம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
Medicine | நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய்களுக்கான 39 முக்கிய மருந்துகளின் விலைகளில் மாற்றம்! | India News (இந்தியா செய்திகள்)

Medicine | நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய்களுக்கான 39 முக்கிய மருந்துகளின் விலைகளில் மாற்றம்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin