Last Updated:
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பனை விவசாயி தினகராஜ், பனைமரம் ஏறும் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு தீர்வாக பனைமரங்களில் நிரந்தர படிக்கட்டுகளை அமைத்து புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். பாரம்பரிய பனைத் தொழிலுக்கு புத்துயிர் அளிக்கும் இந்த முயற்சி, பனை விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
