இராகவன் கருப்பையா- நாளை ஜூலை 11ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் தோல்வியடைந்தால் அந்த கூட்டணிக்கு அது மிகப் பெரியதொரு பின்னடைவை ஏற்படுத்துவது உறுதி. அடுத்த பொதுத் தேர்தலில் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்று நாட்டை மீண்டும் வழிநடத்துவதே தேசிய முன்னணியின் பிரதானக் குறிக்கோள். சுருங்கக் கூறின், பிரதமர் பதவியை கைப்பற்றுவதே அம்னோ தலைமையிலான அந்தக் கூட்டணியின் நோக்கம். அதற்கான முதல்கட்ட நடவடிக்கைதான் இந்த ஜொகூர் மாநிலத் தேர்தல் என்று பலருக்கும் தெரியும். […]
Read More
