• Login
Friday, July 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நவாலி பேரவலத்தின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

GenevaTimes by GenevaTimes
July 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நவாலி பேரவலத்தின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 31 ஆம்
ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில்
நடைபெற்றது.


குறித்த நிகழ்வு நேற்று (09-07-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.


சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் இந்த வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றது.

உயிரிழந்தவர்களின் உறவினர்கள்

அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூபி சுடரேற்றி
அஞ்சலி செலுத்தினார்கள்.


கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ்
தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து
தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக
13 குண்டுகளை வீசியதில் 147 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

நவாலி பேரவலத்தின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்! | Navaly Church Massacre 31St Anniversary Held



அன்று அதிகாலை வலிகாமம் பிரதேசங்களை நோக்கி எறிகணை தாக்குதல், விமான
தாக்குதல்களின் உதவியுடன் இராணுவத்தினர் முன்னேறிப்பாய்தல் (Leap forward)
எனும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர்.


தொடர் எறிகணை தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு நவாலியை நோக்கி
இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென்ற் பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ
கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்தனர்.


அன்றைய காலை திடீரென வந்த மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மக்கள்
தஞ்சமடைந்திருந்த தேவாலயம் மற்றும் ஆலயம் மீது வீசின.

இக் குண்டு வீச்சு சம்பவத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட 147 பேர் அந்த
இடத்திலேயே உடல் சிதறி பலியாகியிருந்ததுடன் 350 இற்கும் மேற்பட்டோர்
காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

GalleryGalleryGallery

Read More

Previous Post

இந்தியா முதலீடு செய்துள்ள சபஹார் துறைமுகம் சேதம் | Makkal Osai

Next Post

கடைசி 6 இன்னிங்ஸில் வெறும் 79 ரன்கள்.. வேலையை காட்டிய இஷான் கிஷன்.. கொஞ்சமும் பொறுப்பு இல்லை! | Ishan Kishan: Ishan Kishan scored just 79 runs in 6 innings against England and Ireland which shocked indian fans

Next Post
கடைசி 6 இன்னிங்ஸில் வெறும் 79 ரன்கள்.. வேலையை காட்டிய இஷான் கிஷன்.. கொஞ்சமும் பொறுப்பு இல்லை! | Ishan Kishan: Ishan Kishan scored just 79 runs in 6 innings against England and Ireland which shocked indian fans

கடைசி 6 இன்னிங்ஸில் வெறும் 79 ரன்கள்.. வேலையை காட்டிய இஷான் கிஷன்.. கொஞ்சமும் பொறுப்பு இல்லை! | Ishan Kishan: Ishan Kishan scored just 79 runs in 6 innings against England and Ireland which shocked indian fans

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin