• Login
Thursday, July 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு செட்டிநாடு குழுமம் ரூ.3 கோடி நன்கொடை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 8, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு செட்டிநாடு குழுமம் ரூ.3 கோடி நன்கொடை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை, தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு ஆதரவாக, தமிழ்நாடு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு (CMPRF) செட்டிநாடு குழுமம் ரூ.3 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. இந்த நன்கொடையை செட்டிநாடு குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் முத்தையா ராமசாமி, சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் வழங்கினார்.

இந்த நன்கொடையை பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வின் மீதான செட்டிநாடு குழுமத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும், மக்கள் நலன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அதன் உறுதியான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.

செட்டிநாடு குழுமத்தின் இந்த நிதிப் பங்களிப்பை முதல்-அமைச்சர் நன்றி பாராட்டியதுடன், மாநிலத்தின் மக்கள் நலத் திட்டங்களுக்கு அந்தக் குழுமம் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவையும் அங்கீகரித்தார்.

ஆறு தசாப்தங்களுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்ட செட்டிநாடு குழுமம், தனது பல்துறை வணிகங்கள் மற்றும் தேசக் கட்டமைப்பு, அறப்பணிகளுக்கான நீடித்த அர்ப்பணிப்பின் மூலம் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களித்து வருகிறது.

Previous articleஅரசு மருத்துவ சேவையில் புதிய முயற்சி: ‘நலம்AI’ செயலி பயன்பாட்டுக்கு வந்தது
tamiltamil

Read More

Previous Post

விடிந்தால் பணிநீக்கம்.. ஐடி நிறுவனங்களில் 1.2 லட்சம் ஊழியர்களை வெளியேற்ற என்ன காரணம்? 2020-ல் உருவான பிரச்சனை! | 120,000 tech jobs lost in 2026 amid the race to invest in AI

Next Post

Tamilmirror Online || 33 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை: 8 பேருக்கு மரண தண்டனை

Next Post
Tamilmirror Online || 33 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை: 8 பேருக்கு மரண தண்டனை

Tamilmirror Online || 33 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை: 8 பேருக்கு மரண தண்டனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In