• Login
Wednesday, July 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சீனாவை தாக்கிய ‘மேசாக்’ புயல்… கனமழை வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலி! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 8, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
சீனாவை தாக்கிய ‘மேசாக்’ புயல்… கனமழை வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலி! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 08, 2026 5:17 PM IST

வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ளவர்களுக்கு படகு மூலம் உணவு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

சீனாவை தாக்கிய 'மேசாக்' புயல்
சீனாவை தாக்கிய ‘மேசாக்’ புயல்

சீனாவில் பெய்த கனமழை காரணமாக, பல்வேறு மாகாணங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

சீனாவை தாக்கிய மேசாக் புயலால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், பல இடங்களில் வாகனங்கள் மூழ்கி சேதமடைந்தன. குறிப்பாக குவாங்டாக் மாகாணம் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது. அங்குள்ள குடியிருப்புகள், சாலைகள் அனைத்தையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், படகுகள் மூலம் மீட்புப் பணி நடந்து வருகிறது.

சுமார் ஒன்றரை லட்சம் பேர் வெள்ளம் தேங்கிய பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை ஓய்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ளவர்களுக்கு படகு மூலம் உணவு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. கனமழை வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவரா நீங்கள்? புதிதாக களமிறங்கிய AI டூல்! உங்க அனுமதி இல்லாம என்ன செய்யுது பாருங்க! | How to stop Meta’s new Muse AI image tool from using your Instagram data

Next Post

கராச்சி அருகே 5 பேருடன் சென்ற விமானம் தொடர்பை இழந்தது – Malaysiakini

Next Post

கராச்சி அருகே 5 பேருடன் சென்ற விமானம் தொடர்பை இழந்தது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin