• Login
Wednesday, July 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னெச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
July 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னெச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு பிரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 – 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடல் பிராந்தியங்களில் மழை


அத்தோடு, சிலாபம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னெச்சரிக்கை | Intermittent Rain Likely In Kandy And Nuwara Eliya



கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


மேலும், காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் ஊடாக புத்தளம் வரையான அத்துடன் ‌ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 55 – 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும்.

கடல் கொந்தளிப்பு

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னெச்சரிக்கை | Intermittent Rain Likely In Kandy And Nuwara Eliya



நாட்டைச் சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

சென்னையில் இன்று மின்தடை: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? முழு விவரம் இதோ! | Chennai Power Cut Today July 7 2026: Check Affected Areas And TANGEDCO Maintenance Schedule

Next Post

வயநாட்டில் மீண்டும் நிகழ்ந்த சோகம்… பயங்கர நிலச்சரிவில் 5 பேர் உயிரிழப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
வயநாட்டில் மீண்டும் நிகழ்ந்த சோகம்… பயங்கர நிலச்சரிவில் 5 பேர் உயிரிழப்பு! | India News (இந்தியா செய்திகள்)

வயநாட்டில் மீண்டும் நிகழ்ந்த சோகம்... பயங்கர நிலச்சரிவில் 5 பேர் உயிரிழப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin