• Login
Monday, July 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ரம்புட்டான் ஓட்டோ கவிழ்ந்ததில் மூவர் படுகாயம்

GenevaTimes by GenevaTimes
July 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ரம்புட்டான் ஓட்டோ கவிழ்ந்ததில் மூவர் படுகாயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தணமல்வில – உடவலவ வீதியில், தணமல்வில ஆரம்ப பாடசாலைக்கு அருகில் திங்கட்கிழமை (06) அதிகாலை இடம்பெற்ற விபத்தில், ரம்புட்டான் பழங்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளனர்.


வெள்ளவாய பகுதியை சேர்ந்த அவர்கள், ரம்புட்டான் பழங்களை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது, சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாலத்தின் மீது மோதி கவிழ்ந்துள்ளது.


இந்த விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது. அதில் பயணம் செய்த 36 வயதுடைய தந்தை (சாரதி), 34 வயதுடைய தாய் மற்றும் 5 வயதுடைய சிறுமி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் தணமல்வில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தாயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தணமல்வில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.பி. பண்டாரவின் அறிவுறுத்தலின் பேரில், போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ. தர்மசேன தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




Read More

Previous Post

இந்த ஆண்டில் 18 குழந்தை கைவிடப்பட்ட வழக்குகள் – Malaysiakini

Next Post

அயோத்தி ராமர் கோவிலில் டெலிட்டான சிசிடிவி வீடியோ சிக்கியது! பணம் திருடப்பட்டது எப்படி? திடுக் காட்சி | Ram Mandir Donation Theft: Deleted CCTV Footage Recovered, Suspect Caught Hiding Cash in Socks

Next Post
அயோத்தி ராமர் கோவிலில் டெலிட்டான சிசிடிவி வீடியோ சிக்கியது! பணம் திருடப்பட்டது எப்படி? திடுக் காட்சி | Ram Mandir Donation Theft: Deleted CCTV Footage Recovered, Suspect Caught Hiding Cash in Socks

அயோத்தி ராமர் கோவிலில் டெலிட்டான சிசிடிவி வீடியோ சிக்கியது! பணம் திருடப்பட்டது எப்படி? திடுக் காட்சி | Ram Mandir Donation Theft: Deleted CCTV Footage Recovered, Suspect Caught Hiding Cash in Socks

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin