• Login
Monday, July 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மகளிர் உரிமை தொகை ரூ.2,500ஆக உயர்வது எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட குட் நியூஸ் | Tamil Nadu to Raise “Magalir Urimai” Scheme from Rs.1,000 to Rs.2,500 — Minister Jagatheeswari Confirms Imminent Rollout

GenevaTimes by GenevaTimes
July 6, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மகளிர் உரிமை தொகை ரூ.2,500ஆக உயர்வது எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட குட் நியூஸ் | Tamil Nadu to Raise “Magalir Urimai” Scheme from Rs.1,000 to Rs.2,500 — Minister Jagatheeswari Confirms Imminent Rollout
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மகளிர் உரிமை தொகை ரூ.2,500ஆக உயர்வது எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட குட் நியூஸ்

தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சியில் மகளிர் உரிமை தொகை திட்டம் கொண்டு வரப்பட்டது. குடும்ப வருமானத்தின் அடிப்படையில் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகையாக மகளிரின் வங்கி கணக்கிலேயே வரவு வைக்கப்படுகிறது.

தொடக்கத்தில் சுமார் ஒரு கோடி பேர் இந்த திட்டத்தில் பயன் பெற்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது 1.30 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மகளிர் உரிமை தொகையை பெறுகின்றனர். இந்த சூழலில் தான் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

மகளிர் உரிமை தொகை ரூ.2,500ஆக உயர்வது எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட குட் நியூஸ்

முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக அரசு அமைந்து தற்போது ஆட்சி செய்து வருகிறது. முன்னதாக தேர்தலின் போது தவெக சார்பில் தங்களுடைய அரசு பொறுப்பேற்றால் மாண்புமிகு மகளிர் என்ற பெயரில் பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் பணம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. இந்த வாக்குறுதியை விஜய் அரசு எப்போது நிறைவேற்றும் என கோடிக்கணக்கான பெண்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

தற்போதைக்கு விஜய் அரசு திமுகவின் மகளிர் உரிமை தொகை திட்டத்தை நிறுத்தாமல் தொடர்ச்சியாக பெண்களுக்கு மாதம் 1000 ரூபாயில் கணக்கில் வரவு வைத்து வருகிறது. இதனை எப்போது 2500 ரூபாயாக உயர்த்தும் என பலரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் விரைவில் நல்ல செய்தி வெளியாகும் என அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 2500 ரூபாய் மாண்புமிகு மகளிர் திட்டம் மிக விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.

தேர்தல் களத்தில் பெண்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் தங்கள் அரசின் முக்கிய நோக்கம் என குறிப்பிட்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி, மகளிர் உரிமை தொகையை ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். கண்டிப்பாக பெண்களுக்கு இந்த தொகை கிடைக்கும் என அவர் உறுதியளித்தார்.

தவெக அரசு அண்மையில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் சீர் வழங்கும் திட்டத்தை அறிவித்தது. இது செப்டம்பரில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இன்னும் தமிழ்நாட்டின் முழு நீள பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே பட்ஜெட்டில் இந்த திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

Share This Article

English summary

Tamil Nadu to Raise “Magalir Urimai” Scheme from Rs.1,000 to Rs.2,500 — Minister Jagatheeswari Confirms Imminent Rollout

மகளிர் உரிமை தொகை ரூ.2,500ஆக உயர்வது எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட குட் நியூஸ்-Tamil Nadu’s welfare minister Jagatheeswari announced that the state government will soon raise the existing Magalir Urimai cash transfer from Rs.1,000 to Rs.2,500 per month as promised during the election campaign

Story first published: Monday, July 6, 2026, 7:41 [IST]

Read More

Previous Post

தமிழக அரசு 10 ஆயிரம் நிதியுதவி..தமிழ்நாடு முழுவதும் 7500 பேர் மின்சார கணக்கீட்டாளர்களுக்கு குட்நியூஸ் | A financial assistance of ₹10,000 for 7,500 electricity meter readers across Tamil Nadu

Next Post

“கமேனிக்கு அஞ்சலி செலுத்த மக்கள் பெருந்திரளாக கூடியது அதிர்ச்சியளிக்கிறது” – டிரம்ப் பேச்சு!

Next Post
“கமேனிக்கு அஞ்சலி செலுத்த மக்கள் பெருந்திரளாக கூடியது அதிர்ச்சியளிக்கிறது” – டிரம்ப் பேச்சு!

“கமேனிக்கு அஞ்சலி செலுத்த மக்கள் பெருந்திரளாக கூடியது அதிர்ச்சியளிக்கிறது” - டிரம்ப் பேச்சு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin