• Login
Monday, July 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Strait Of Hormuz | “சரக்கு கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்” – சீனாவுக்கான ஈரான் தூதர்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 6, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Strait Of Hormuz | “சரக்கு கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்” – சீனாவுக்கான ஈரான் தூதர்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 06, 2026 6:50 AM IST

ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்லும் சரக்கு கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று சீனாவுக்கான ஈரான் தூதர் தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் நீரிணை
ஹார்முஸ் நீரிணை

சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக அமைதி மன்றக் கூட்டத்தில் உரையாற்றிய ஈரான் தூதர் அப்தோல்ரெஸா ரஹ்மானி ஃபஸ்லி (Abdolreza Rahmani Fazli), ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்திற்கான ‘புதிய ஏற்பாடுகள்’ தொடர்பாக ஓமனுடன் இணைந்து ஈரான் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

இந்த புதிய ஏற்பாடுகள், ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிப்பதற்கான பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பது, கப்பல்களின் பயணத்தைக் கண்காணிப்பது, பெருமளவிலான கப்பல்களால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 125 நாளுக்குப் பிறகும் சிதையாத கமேனியின் உடல்.. பாதுகாக்கப்பட்டது எப்படி? – ஈரானின் நவீன ‘மம்மி’ டெக்னிக்!

ஹோர்முஸ் நீரிணை தங்களது பிராந்திய நீர்ப்பரப்பின் ஒரு பகுதியாக இருப்பதால், அந்த வழியாக செல்லும் கப்பல்களுக்கு கண்டிப்பாக சேவைக் கட்டணம் வசூலிப்போம் என்று கூறிய அவர், கடினமான காலகட்டத்தில் தங்களுடன் துணை நின்ற நாடுகளுக்கும், நட்பு நாடுகளுக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே போரை முடிவுக்கு கொண்டுவர ஏற்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தின்படி, வர்த்தகக் கப்பல்கள் 60 நாட்களுக்கு அந்த நீர்வழிப்பாதையைக் கட்டணமின்றி கடந்து செல்லும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது; அந்த காலத்திற்குப் பிறகு என்ன நடைமுறை பின்பற்றப்படும் என்பதில் தெளிவு இல்லாமல் இருந்து வந்த நிலையில் ஈரான் தூதரின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

எம்பாப்பேவின் அநாகரீக செயல்.. பந்தை தூக்கி முதுகிலேயே அடித்த உருகுவே கோல்கீப்பர் கில்! என்ன நடந்தது? | kylian mbappe: kylian mbappe Snubs Handshake, Paraguay Goalkeeper Loses Cool as France Edges 1-0 Thriller

Next Post

தமிழக அரசு 10 ஆயிரம் நிதியுதவி..தமிழ்நாடு முழுவதும் 7500 பேர் மின்சார கணக்கீட்டாளர்களுக்கு குட்நியூஸ் | A financial assistance of ₹10,000 for 7,500 electricity meter readers across Tamil Nadu

Next Post
தமிழக அரசு 10 ஆயிரம் நிதியுதவி..தமிழ்நாடு முழுவதும் 7500 பேர் மின்சார கணக்கீட்டாளர்களுக்கு குட்நியூஸ் | A financial assistance of ₹10,000 for 7,500 electricity meter readers across Tamil Nadu

தமிழக அரசு 10 ஆயிரம் நிதியுதவி..தமிழ்நாடு முழுவதும் 7500 பேர் மின்சார கணக்கீட்டாளர்களுக்கு குட்நியூஸ் | A financial assistance of ₹10,000 for 7,500 electricity meter readers across Tamil Nadu

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin