• Login
Saturday, July 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

20ஆம் தேதி கூடுகிறது மழைக்கால கூட்டத்தொடர்! நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் என்ன? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 4, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
20ஆம் தேதி கூடுகிறது மழைக்கால கூட்டத்தொடர்! நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் என்ன? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 04, 2026 9:39 PM IST

மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ல் தொடங்குகிறது.

News18
News18

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு, எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்த விவாதங்கள், ஆலோசனைகள் மற்றும் முடிவுகளுக்காக வரும் 20ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதாக அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

மறுபுறம், இந்தக் கூட்டத்தொடரில் மொத்தம் 19 அமர்வுகள் இருக்கும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி வரையறை தொடர்பான 131வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரதமர், முதலமைச்சர்கள் அல்லது அமைச்சர்கள் 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்கள் தங்கள் பதவியை இழக்க நேரிடும் என்ற புதிய மசோதா கொண்டுவர வாய்ப்புள்ளதாகவும், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துதல் மற்றும் கார்ப்பரேட் சட்ட சீர்திருத்தங்கள் போன்ற பிற முக்கிய மசோதாக்களும் தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

கூட்டத்தொடருக்கு முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸின் 20 எம்.பி.க்கள், உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனாவின் 6 எம்.பி.க்கள் கட்சி தாவியது குறித்து சபாநாயகர் முடிவெடுக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் செய்திகள்/இந்தியா/

20ஆம் தேதி கூடுகிறது மழைக்கால கூட்டத்தொடர்! நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் என்ன?

Read More

Previous Post

நாளை நம் தலைமுறைகளுக்கு சொல்லவேண்டிய கதை!புராணங்கள் தோற்ற புனிதர்களின் வரலாறு

Next Post

EPFO கொண்டு வந்த அதிரடி மாற்றம்: குறிப்பிட்ட PF சேவைகள் இனி இணையதளத்தில் கிடைக்காது..!! | EPFO UAN Activation Removed from Unified Portal — How to Activate UAN Now (UMANG, Aadhaar Face Auth Explained)

Next Post
EPFO கொண்டு வந்த அதிரடி மாற்றம்: குறிப்பிட்ட PF சேவைகள் இனி இணையதளத்தில் கிடைக்காது..!! | EPFO UAN Activation Removed from Unified Portal — How to Activate UAN Now (UMANG, Aadhaar Face Auth Explained)

EPFO கொண்டு வந்த அதிரடி மாற்றம்: குறிப்பிட்ட PF சேவைகள் இனி இணையதளத்தில் கிடைக்காது..!! | EPFO UAN Activation Removed from Unified Portal — How to Activate UAN Now (UMANG, Aadhaar Face Auth Explained)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin