• Login
Friday, July 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இந்தியா-ஜப்பான் இடையே 129 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 3, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
இந்தியா-ஜப்பான் இடையே 129 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி இந்தியா-ஜப்பான் இடையே 129 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக தலைநகர் புதுடெல்லிக்கு நேற்று வருகை தந்த அவரை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் விமான நிலையத்தில் நேரில் சென்று வரவேற்றார்.

கடந்த ஆண்டு பதவியேற்ற பின்னர் தகாய்ச்சி மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இதுவாகும். இந்த பயணத்தில் பிரதமர் மோடியை சந்தித்து இரு நாடுகளின் இருதரப்பு உறவுகள் பற்றி அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சந்தூர் எனப்படும் இந்திய பாரம்பரிய இசைக்கருவியை இசைத்து மகிழ்ந்த ஜப்பான் பிரதமர் தகாய்ச்சிக்கு அதனை வாசிப்பது எப்படி? என்று பிரதமர் மோடி கற்றுக்கொடுத்தார்.

கூட்டு பொருளாதார மாநாடு

இருவரின் சந்திப்பு பற்றி ஜப்பான் பிரதமர் தகாய்ச்சியின் ஊடக செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளரான தோஷிஹிரோ கிடமுரா கூறும்போது, கூட்டு பொருளாதார மாநாடு இன்று நடந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இந்தியா மற்றும் ஜப்பான் இடையே 129 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என கூறினார்.

பிரதமர் மோடி, கடந்த ஆகஸ்டு மாதம் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டபோது, இரு நாடுகளும், ஜப்பானிய மதிப்பின்படி 10 டிரில்லியன் யென் அளவிலான முதலீடுகளை மேற்கொள்வது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனால், அடுத்த 10 ஆண்டுகளில் இந்த முதலீட்டு திட்டங்களை நாங்கள் ஊக்குவிக்க இருக்கிறோம் என்றார்.

Previous articleதாய்லாந்து கொடூர விபத்து: 11 வயது சிறுவன் ஓட்டிய லோரி மோதி 8 பௌத்த துறவிகள் பரிதாப மரணம்
tamiltamil



Read More

Previous Post

கடும் வெப்பத்தை சமாளிக்க சீனாவின் பலே ஐடியா.. உலக நாடுகள் ஆச்சரியம் | World News (உலக செய்திகள்)

Next Post

மனைவி குண்டாக இருப்பதாக கிண்டல், சித்ரவதை… இறுதியில் நடந்த கொடூரம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
மனைவி குண்டாக இருப்பதாக கிண்டல், சித்ரவதை… இறுதியில் நடந்த கொடூரம் | India News (இந்தியா செய்திகள்)

மனைவி குண்டாக இருப்பதாக கிண்டல், சித்ரவதை... இறுதியில் நடந்த கொடூரம் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin