• Login
Thursday, July 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உக்ரைன் போரால் பாதிக்கப்பட்டுள்ள பறவைகளின் வாழ்வு

GenevaTimes by GenevaTimes
July 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உக்ரைன் போரால் பாதிக்கப்பட்டுள்ள பறவைகளின் வாழ்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உக்ரைன் நாட்டில் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போர், மக்களின் வாழ்க்கையில் மட்டுமின்றி பறவைகளின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உக்ரைனில் போர் நீடித்துவரும் இடங்களில் இருந்து கிடைத்துள்ள இரு பறவைகளின் கூடுகளை ஆய்வு செய்தவர்கள், அந்த கூடுகள், பைபர்-ஒப்டிக் கேபிள் மற்றும் புல்லால் உருவாக்கப்பட்டுள்ளதை கண்டறிந்து உள்ளனர்.

பறவைகளின் கூடுகட்டும் பொருட்களாக மாறிய கேபிள்கள்


மின்னணு ஜாமிங்கால் பாதிக்கப்படாத வகையில் வான்வழித் தாக்குதல் ட்ரோன்களை வழிநடத்த, உக்ரைன் மற்றும் ரஷ்யப் படைகள் இந்தக் கேபிள்களைப் பயன்படுத்துகின்றன.

உக்ரைன் போரால் பாதிக்கப்பட்டுள்ள பறவைகளின் வாழ்வு | The Impact Of The War In Ukraine On Bird Life



போரால் முறிந்து கிடக்கும் கேபிள்கள் இப்போது பறவைகளின் கூடுகட்டும் பொருட்களில் ஒன்றாகி உள்ளது, அந்த பிராந்தியத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பை சுட்டிக்காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Gallery

Read More

Previous Post

தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு: த.வெ.க. அரசை கவிழ்க்க தி.மு.க. குதிரை பேரம் நடத்தியதா?- அதிர்ச்சி தகவல் | Makkal Osai

Next Post

ஈரானுக்கு வர முடியாது.. அயதுல்லா அலி கமேனியின் இறுதி சடங்கை புறக்கணிக்கும் மோடி! பின்னணி | PM modi will not participates Iran’s Supreme leader Ayatollah Ali Khamenei funerals but likely to sent Union Minister and governor

Next Post
ஈரானுக்கு வர முடியாது.. அயதுல்லா அலி கமேனியின் இறுதி சடங்கை புறக்கணிக்கும் மோடி! பின்னணி | PM modi will not participates Iran’s Supreme leader Ayatollah Ali Khamenei funerals but likely to sent Union Minister and governor

ஈரானுக்கு வர முடியாது.. அயதுல்லா அலி கமேனியின் இறுதி சடங்கை புறக்கணிக்கும் மோடி! பின்னணி | PM modi will not participates Iran's Supreme leader Ayatollah Ali Khamenei funerals but likely to sent Union Minister and governor

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin