• Login
Thursday, July 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வெடித்தது புதிய சர்ச்சை! பாடத்திட்டக் குழுவில் தவெக நிர்வாகி.. அனந்த்ஜித்தை நீக்க கல்வியாளர்கள் குரல் | TVK: Demand Appears to Remove TVK Functionary Anandjit from Tamil Nadu School Curriculum Committee

GenevaTimes by GenevaTimes
July 1, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
வெடித்தது புதிய சர்ச்சை! பாடத்திட்டக் குழுவில் தவெக நிர்வாகி.. அனந்த்ஜித்தை நீக்க கல்வியாளர்கள் குரல் | TVK: Demand Appears to Remove TVK Functionary Anandjit from Tamil Nadu School Curriculum Committee
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Yogeshwaran Moorthi

Time
Updated: Wednesday, July 1, 2026, 12:11 [IST]

சென்னை: தமிழக பள்ளிக் கல்வியில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க உருவாக்கப்பட்டுள்ள குழுவில் தவெக நிர்வாகி அனந்த்ஜித் மக்கியா இடம்பெற்றிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. அந்தக் குழுவில் இருந்து அனந்த்ஜித் மக்கியாவை நீக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.

திமுக ஆட்சியின் போது தமிழக பள்ளிக் கல்வியில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையிலான குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் குழு கிரிக்கெட் ஜாம்பவான் அஸ்வின் உட்பட பலரும் இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில் தவெக ஆட்சி அமைத்துள்ள சூழலில், பள்ளி பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவை மாற்றி புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

TVK

தவெக ஆட்சியில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் 17 பேர் கொண்ட குழுவினர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவில் தவெக செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.டி.அனந்த்ஜித் மக்கியா உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். இவர்தான் முதல்வர் விஜய் மாறுவேடத்தில் சென்னையை சுற்றி வலம் வருவதாக பேசி கிண்டலுக்கு ஆளானவர்.

அரசியல் பின்புலம் கொண்ட இவர் பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவில் இடம்பெற்றிருப்பது சர்ச்சையாகியது. இதனையடுத்து இந்தக் குழுவுக்கு அனுமதி அளித்தது யார்? எப்படி தவெக நிர்வாகியை குழுவில் போட்டீர்கள் என்று கல்வியாளர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் நீக்கப்பட்ட விவகாரமும் சர்ச்சையாகி இருக்கிறது.

இதுகுறித்து பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் பேசுகையில், ஆட்சி மாற்றம் காரணமாக நான் பதவி விலகியதாக வெளியான தகவல் தவறானது. புதிதாக தயாரித்த சில பாட நூல்களின் பிரதியை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் சென்று கொடுத்தேன். அந்த புகைப்படம் வெளியாகியது. இதனால் நான் திமுகவுக்கு ஆதரவானவன் என்ற தவறான எண்ணம் உருவாகிவிட்டது.

ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி என்று பலரின் ஆட்சியிலும் பணியாற்றியுள்ளேன். எனக்கு எந்த அரசியல் சார்பும் கிடையாது. புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மயில்சாமி அண்ணாதுரைக்கு வாழ்த்துக்கள். நாங்கள் தொடங்கிய சிறந்த கல்விக் கொள்கையை அவர் தொடர வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார்.

English summary

TVK: Demand Appears to Remove TVK Functionary Anandjit from Tamil Nadu School Curriculum Committee

Read More

Previous Post

முன்னாள் அமைச்சர் ஒருவரின் மருமகனுக்கு பேரிடி! தொடரும் விசாரணை

Next Post

வெறும் 10 நிமிடங்களில் 80% சார்ஜ்… புது சிறிய ரக எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்திய ஷெல் நிறுவனம்!

Next Post
வெறும் 10 நிமிடங்களில் 80% சார்ஜ்… புது சிறிய ரக எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்திய ஷெல் நிறுவனம்!

வெறும் 10 நிமிடங்களில் 80% சார்ஜ்... புது சிறிய ரக எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்திய ஷெல் நிறுவனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin