• Login
Thursday, July 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

முன்னாள் அமைச்சர் ஒருவரின் மருமகனுக்கு பேரிடி! தொடரும் விசாரணை

GenevaTimes by GenevaTimes
July 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
முன்னாள் அமைச்சர் ஒருவரின் மருமகனுக்கு பேரிடி! தொடரும் விசாரணை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





நுகேகொடை – வாத்துவ பகுதியில் உள்ள விடுதியொன்றில் இருந்து உரிமம் கொண்ட கைத்துப்பாக்கி ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த துப்பாக்கியானது, ஒரு முன்னாள் அமைச்சரின் மருமகனுக்குச் சொந்தமானது என தெரியவந்துள்ளது.


இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர், சம்பந்தப்பட்ட விடுதியின் மேலாளர் என்றும் அந்த விடுதி முன்னாள் அமைச்சரின் மருமகனுக்குச் சொந்தமானது என்றும் கூறப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவு 


இதேவேளை, 29 வயதான சந்தேக நபரிடமிருந்து 85 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் மற்றும் கைத்துப்பாக்கிக்கான 30 தோட்டாக்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஒருவரின் மருமகனுக்கு பேரிடி! தொடரும் விசாரணை | Pistol Linked To Ex Minister S Son In Law



அதன்படி, சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அவர் ஜூலை 14 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



இவ்வாறானதொருபின்னணியில், உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி அனுமதியின்றி எதற்காக கைமாற்றப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


மேலும், துப்பாக்கி உரிமத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், சந்தேக நபருக்கு போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்பு இருப்பதாகவும் நம்பப்படுவதாகவும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

தவெக ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும்: தோழமை கட்சிகள் கூட்டத்தில் விஜய் பேச்சு | Makkal Osai

Next Post

வெடித்தது புதிய சர்ச்சை! பாடத்திட்டக் குழுவில் தவெக நிர்வாகி.. அனந்த்ஜித்தை நீக்க கல்வியாளர்கள் குரல் | TVK: Demand Appears to Remove TVK Functionary Anandjit from Tamil Nadu School Curriculum Committee

Next Post
வெடித்தது புதிய சர்ச்சை! பாடத்திட்டக் குழுவில் தவெக நிர்வாகி.. அனந்த்ஜித்தை நீக்க கல்வியாளர்கள் குரல் | TVK: Demand Appears to Remove TVK Functionary Anandjit from Tamil Nadu School Curriculum Committee

வெடித்தது புதிய சர்ச்சை! பாடத்திட்டக் குழுவில் தவெக நிர்வாகி.. அனந்த்ஜித்தை நீக்க கல்வியாளர்கள் குரல் | TVK: Demand Appears to Remove TVK Functionary Anandjit from Tamil Nadu School Curriculum Committee

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin