• Login
Monday, June 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

1 வருட சம்பளத்தை லஞ்சமாக கொடுத்தால் அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை! ஸ்ரீதர் வேம்பு ஓப்பன் டாக்! | ‘One Year’s Salary as Bribe’: Zoho Founder Raises Teacher Recruitment Concerns

GenevaTimes by GenevaTimes
June 29, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
1 வருட சம்பளத்தை லஞ்சமாக கொடுத்தால் அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை! ஸ்ரீதர் வேம்பு ஓப்பன் டாக்! | ‘One Year’s Salary as Bribe’: Zoho Founder Raises Teacher Recruitment Concerns
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


1 வருட சம்பளத்தை லஞ்சமாக கொடுத்தால் அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை! ஸ்ரீதர் வேம்பு ஓப்பன் டாக்!

சில காலமாகவே அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பலர் தனியார் பள்ளிகளை நோக்கி படையெடுக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஆசிரியர் பணி நியமனங்களில் நடக்கும் ஊழல் தான் என்று ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அரசு பள்ளியில் ஆசிரியராக வேண்டுமானால் அதற்கு பணியில் சேர்ந்த பிறகு கிடைக்கும் ஒரு வருட சம்பளத்தை முன்கூட்டியே லஞ்சமாக வழங்க வேண்டும் நிலை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் ஒரு போஸ்டையும் பகிர்ந்திருக்கிறார்.

தன்னுடைய X பதிவில் ஸ்ரீதர் வேம்பு, “தமிழ்நாட்டு பள்ளி மாணவர்களில் சுமார் 50 சதவீதத்தினர் மட்டுமே அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். பெற்றோர்கள் அதிகளவில் தனியார் பள்ளிகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். அரசு பள்ளிகளின் தரம் கொஞ்சம் கொஞ்சமாக மோசம் அடையத் தொடங்கியுள்ளது. மேலும் கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை கடன் வாங்கியாவது தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதோடு அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தில் இன்றளவும் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு ஆசிரியர் பணியை பெறுவதற்கு, பணியில் சேர்வதற்கு முன்னரே ஒரு வருட சம்பளத்தை லஞ்சமாக கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே அரசு பள்ளிகளின் கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதை விட ஆசிரியர் நியமன முறையை சீரமைப்பது தான் தற்போதைய அவசர தேவையாக இருக்கிறது. ஆனால் இன்றளவும் அரசு பள்ளிகளில் சில அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் இருக்கின்றனர்.

1 வருட சம்பளத்தை லஞ்சமாக கொடுத்தால் அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை! ஸ்ரீதர் வேம்பு ஓப்பன் டாக்!

இது போன்ற ஆசிரியர்களை நாம் அதிகரிக்க வேண்டும். அதற்கு கண்டிப்பாக இந்த பணியில் உள்ள ஊழலை ஒழிக்க வேண்டும். ஒரு சில அரசு பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகள் நன்றாக இருக்கிறது. ஆனால் ஒரு சில பள்ளிகளில் அப்படி இல்லை. முதலில் ஆசிரியர் நியமனத்தை சரி செய்ய வேண்டும். அதன் பிறகு அரசு பள்ளியில் உள்ள கட்டமைப்பு வசதியை சரி செய்து கொள்ளலாம். நான் ஒரு அரசு உதவி பெறும் இலவச பள்ளியில் தான் படித்தேன்.

நாங்கள் இலவச தனியார் பள்ளிகளையும் நடத்தி வருகிறோம். அதை மேலும் விரிவுபடுத்துவோம். ஆனால் நாம் அரசு பள்ளிகளை சரி செய்ய வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு இலவச பள்ளிகள் தேவை,” என்று கூறி தமிழக முதலமைச்சரின் அலுவலகத்தையும் டேக் செய்து பதிவிட்டிருந்தார்.

ஏழை எளிய மாணவர்களை வருங்காலத்தில் சாதனையாளர்களாக மாற்றுவதில் அரசு பள்ளிகளுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. எனவே அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மட்டும் அழகுப்படுத்துவதோடு நின்று விடாமல் நல்ல தகுதியும் அர்ப்பணிப்பும் உள்ள ஆசிரியர்களை கொண்டு வந்தால் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.

Share This Article

Story first published: Monday, June 29, 2026, 17:43 [IST]

Other articles published on Jun 29, 2026

Read More

Previous Post

அயோத்தி உண்டியல் திருட்டு எதிரொலி.. 50% குறைந்த பக்தர்கள் கூட்டம்! யோகி அரசு மீது பக்தர்கள் கோபம் | Ayodhya Ram Mandir Donation Scam: Footfall Drops by 50% Amid SIT Interim Report on 70 Theft Incident

Next Post

ஈரான் முன்னாள் உச்ச தலைவர் கமேனி இறுதிச் சடங்கு.. இந்தியா சார்பில் பங்கேற்கப்போவது யார்?

Next Post
ஈரான் முன்னாள் உச்ச தலைவர் கமேனி இறுதிச் சடங்கு.. இந்தியா சார்பில் பங்கேற்கப்போவது யார்?

ஈரான் முன்னாள் உச்ச தலைவர் கமேனி இறுதிச் சடங்கு.. இந்தியா சார்பில் பங்கேற்கப்போவது யார்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin