இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.13,300க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.1,06,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


