• Login
Sunday, June 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உக்ரைனின் உளவுத்துறை தளபதியை சாய்த்தது ரஷ்யா

GenevaTimes by GenevaTimes
June 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உக்ரைனின் உளவுத்துறை தளபதியை சாய்த்தது ரஷ்யா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிரிமியாவில் படுகொலை முயற்சி ஒன்றை மேற்கொண்டதாக ரஷ்யா குற்றம் சாட்டிய உக்ரைனிய இராணுவ உளவுத்துறை அதிகாரி ஒருவர், கடந்த மாதம் உக்ரைனில் கொல்லப்பட்டதாக ரஷ்யா இன்று(28)ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.



ரஷ்ய உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி, கேணல் ருஸ்டெம் ஃபக்ரியேவ்(Col. Rustem Fakhriyev) மே 18 அன்று உக்ரைனில் கொல்லப்பட்டதாக ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான டாஸ் (Tass) செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக அதிகாரியை கொலை செய்ய சதி

 கடந்த டிசம்பரில் கிரிமியாவில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரைக் கொலை செய்ய நடந்த முயற்சியை ஃபக்ரியேவ் ஏற்பாடு செய்ததாக ரஷ்யாவின் கூட்டாட்சி பாதுகாப்பு சேவை (FSB) குற்றம் சாட்டியதாக டாஸ் செய்தி வெளியிட்டது.

உக்ரைனின் உளவுத்துறை தளபதியை சாய்த்தது ரஷ்யா | Russia Killed Ukrainian Intelligence Officer


அதிகாரியின் காருக்கு அடியில் குண்டு வைத்துக்கொண்டிருந்த உக்ரைனிய உளவாளியை தங்கள் அதிகாரிகள் கொன்றதாக FSB அப்போது கூறியது.

பயங்கரவாத பட்டியலில் இணைப்பு

கடந்த ஆண்டு இறுதியில், ரஷ்யாவின் நிதி கண்காணிப்பு நிறுவனமான ரோஸ்ஃபின்மொனிட்டரிங் (Rosfinmonitoring), ஃபக்ரியேவை தனது பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்தது.

உக்ரைனின் உளவுத்துறை தளபதியை சாய்த்தது ரஷ்யா | Russia Killed Ukrainian Intelligence Officer


ரஷ்யாவின் இந்தக் கூற்றுகள் குறித்து உக்ரைன் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை,

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

குடிபோதையில் இருந்தவரால் உணவு விநியோகிஸ்தர் தாக்கப்பட்டாரா?

Next Post

மொஹரம் தொழுகையில் பங்கேற்றவர்களை விஷம் கொடுத்து கொல்ல சதி? மும்பையில் அதிர்ச்சி சம்பவம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
மொஹரம் தொழுகையில் பங்கேற்றவர்களை விஷம் கொடுத்து கொல்ல சதி? மும்பையில் அதிர்ச்சி சம்பவம் | India News (இந்தியா செய்திகள்)

மொஹரம் தொழுகையில் பங்கேற்றவர்களை விஷம் கொடுத்து கொல்ல சதி? மும்பையில் அதிர்ச்சி சம்பவம் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin