• Login
Saturday, June 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பிலியந்தலை – மஹாரகம பிரதான வீதியில் விபத்து : மாணவன் பரிதாபகரமாக உயிரிழப்பு

GenevaTimes by GenevaTimes
June 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பிலியந்தலை – மஹாரகம பிரதான வீதியில் விபத்து : மாணவன் பரிதாபகரமாக உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிலியந்தலை – மஹாரகம பிரதான வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 16 வயதுடைய மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


குறித்த மாணவன் பயணித்த மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது எதிர்த்திசையில் இருந்து வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளதுடன், பின்னர் அருகிலிருந்த மின் கம்பத்திலும் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை


இந்த விபத்தில் அரவ்வல பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிலியந்தலை - மஹாரகம பிரதான வீதியில் விபத்து : மாணவன் பரிதாபகரமாக உயிரிழப்பு | 16 Year Old Student Died In The Accident


அத்துடன், உயிரிழந்த மாணவனுடன் பயணித்த மற்றுமொரு மாணவன் படுகாயமடைந்து தற்போது களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

Budget Electric Car | 285 கிமீ ரேஞ்ச், 6 ஏர்பேக்குகள்.. பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஒரே எலக்ட்ரிக் கார் இதுதான்! | வணிகம் போட்டோகேலரி

Next Post

விஸ்வநாதன் – சரத்குமார் விவகாரம்.. விஜய்யின் அமைதி.. ஜெயலலிதா போல் ஆக முடியுமா? | Vijay’s silence on the Viswanathan-Sarathkumar issue: Can he become like Jayalalithaa?

Next Post
விஸ்வநாதன் – சரத்குமார் விவகாரம்.. விஜய்யின் அமைதி.. ஜெயலலிதா போல் ஆக முடியுமா? | Vijay’s silence on the Viswanathan-Sarathkumar issue: Can he become like Jayalalithaa?

விஸ்வநாதன் - சரத்குமார் விவகாரம்.. விஜய்யின் அமைதி.. ஜெயலலிதா போல் ஆக முடியுமா? | Vijay's silence on the Viswanathan-Sarathkumar issue: Can he become like Jayalalithaa?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin