• Login
Saturday, June 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்

GenevaTimes by GenevaTimes
June 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தமிழ்த் திரையுலகின் மிக முன்னணி இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73.


சென்னையில் அவரது இல்லத்தில் இன்று தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு பாக்யராஜ் மரணமடைந்தார் என  தகவல்கள் தெரிவிக்கின்றன.


பாக்யராஜ் மறைவு செய்தி அறிந்து தமிழ்த் திரையுலகினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்,


பாக்யராஜுக்கு மனைவி பூர்ணிமா, மகன், மகள் உள்ளனர். நலமுடன் இருந்த பாக்யராஜ் திடீரென மரணமடைந்திருப்பது திரையுலகினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.


அண்மையில்தான், அவரது குருநாதர் பாரதிராஜா வயது முதிர்வு காரணமான உடல்நலக் குறைவால் காலமான நிலையில், மற்றொரு சிறந்த இயக்குநரும் மறைந்திருப்பது திரையுலகுக்கு மிகப்பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது. (a)



Read More

Previous Post

ஜோகூர் மாநிலத் தேர்தல்: 172 வேட்பாளர்கள் களத்தில்; மூன்று தொகுதிகளில் ஐந்து முனைப் போட்டி | Makkal Osai

Next Post

சோயிப் அக்தருடன் நெருக்கமாக இருக்கும் பஹல்காம் பயங்கரவாதி.. சகோதரர் மறைவில் என்ன நடந்தது? வீடியோ | Pahalgam attack mastermind LeT terrorists Saifullah Kasuri attend Shoaib Akhtar’s brother’s funeral

Next Post
சோயிப் அக்தருடன் நெருக்கமாக இருக்கும் பஹல்காம் பயங்கரவாதி.. சகோதரர் மறைவில் என்ன நடந்தது? வீடியோ | Pahalgam attack mastermind LeT terrorists Saifullah Kasuri attend Shoaib Akhtar’s brother’s funeral

சோயிப் அக்தருடன் நெருக்கமாக இருக்கும் பஹல்காம் பயங்கரவாதி.. சகோதரர் மறைவில் என்ன நடந்தது? வீடியோ | Pahalgam attack mastermind LeT terrorists Saifullah Kasuri attend Shoaib Akhtar's brother's funeral

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin