• Login
Saturday, June 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மணிக்கு 120 கிமீ வேகம்… நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 27, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மணிக்கு 120 கிமீ வேகம்… நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 27, 2026 8:48 AM IST

2030-ஆம் ஆண்டிற்குள் இந்திய ரயில்வேயை முற்றிலும் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு கொண்டதாக மாற்றுவதில் இந்த ஹைட்ரஜன் ரயில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம்!
நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம்!

இந்தியாவின் முதலாவது ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய மைல்கல்லாக, முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் “ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்” தனது இறுதி அதிவேகப் பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஹரியானா மாநிலத்தின் ஜீந்த் – சோனிபட் ரயில்வே வழித்தடத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதி சோதனை நடத்தப்பட்டது. இப்பரிசோதனையின் போது இந்த ரயில், மணிக்கு 120 கிலோமீட்டர் என்ற அசுர வேகத்தில் தடத்தில் பாய்ந்து சென்று சாதனை படைத்தது.

சென்னை ICF-இல் வடிவமைக்கப்பட்ட 10 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில், 1,200 கிலோவாட் திறன் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் கலன் உந்துவிசை அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. புகை மற்றும் மாசுவை முற்றிலும் உமிழாத இந்த ஹைட்ரஜன் தொழில்நுட்பம், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் வேதிவினையின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து இயங்குகிறது. மேலும் இது கழிவாக வெறும் தண்ணீர் நீராவியை மட்டுமே வெளியேற்றுகிறது.

இந்த புதிய மைல்கல்லின் மூலம், ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான் போன்ற உலகின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட எலைட் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. 2030-ஆம் ஆண்டிற்குள் இந்திய ரயில்வேயை முற்றிலும் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு கொண்டதாக மாற்றுவதில் இந்த ஹைட்ரஜன் ரயில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More

Previous Post

கப்பல் மீதுட்ரோன் தாக்குதல்: முட்டாள்தனமானம்: ஈரான் மீது ஜனாதிபதி டிரம்ப் சீற்றம்

Next Post

பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணங்களை திடீரென உயர்த்திய மத்திய அரசு!! ஜூலை 1 முதல் அமல்!! | India Raises Passport Fees from July 1, 2026 — New Charges, Who’s Affected and How Much It Will Cost

Next Post
பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணங்களை திடீரென உயர்த்திய மத்திய அரசு!! ஜூலை 1 முதல் அமல்!! | India Raises Passport Fees from July 1, 2026 — New Charges, Who’s Affected and How Much It Will Cost

பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணங்களை திடீரென உயர்த்திய மத்திய அரசு!! ஜூலை 1 முதல் அமல்!! | India Raises Passport Fees from July 1, 2026 — New Charges, Who’s Affected and How Much It Will Cost

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin