• Login
Friday, June 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || மாத்தறை விபத்தில் 40 பேர் காயம்

GenevaTimes by GenevaTimes
June 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || மாத்தறை விபத்தில் 40 பேர் காயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




மாத்தறை – தலல்ல வீதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


காலியிலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தொன்றும், தங்காலையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற மற்றொரு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


விபத்தில் காயமடைந்த பயணிகள் மாத்தறை மற்றும் பத்தேகம ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.



Read More

Previous Post

ஜொகூரில் பெர்சத்துவின் பிரச்சாரத்திற்கு உதவுவதற்கு PAS இயந்திரங்களைத் திரட்டவில்லை – Malaysiakini

Next Post

வைபவ் சூர்யவன்ஷியை களமிறக்காததன் விளைவு.. இந்திய அணியின் தோல்விக்கு காரணமே அதுதான்! | Why not Vaibhav Sooryavanshi? Fans Blame Management for Historic Defeat Against Ireland, Slam Washington Sundar’s Inclusion

Next Post
வைபவ் சூர்யவன்ஷியை களமிறக்காததன் விளைவு.. இந்திய அணியின் தோல்விக்கு காரணமே அதுதான்! | Why not Vaibhav Sooryavanshi? Fans Blame Management for Historic Defeat Against Ireland, Slam Washington Sundar’s Inclusion

வைபவ் சூர்யவன்ஷியை களமிறக்காததன் விளைவு.. இந்திய அணியின் தோல்விக்கு காரணமே அதுதான்! | Why not Vaibhav Sooryavanshi? Fans Blame Management for Historic Defeat Against Ireland, Slam Washington Sundar's Inclusion

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin