• Login
Friday, June 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ஈரான் – அமெரிக்கா பேச்சுக்கள் அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பம்

GenevaTimes by GenevaTimes
June 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ஈரான் – அமெரிக்கா பேச்சுக்கள் அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஈரான் – அமெரிக்கா இடையேயான பேச்சுக்கள் அடுத்த வாரம் மீண்டும் தொடங்கும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.


ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான  போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பல கட்டங்களாக பேச்சுக்கள்  நடத்தப்பட்டன. இந்தப் பேச்சுக்களுக்கு பாகிஸ்தான் முக்கிய மத்தியஸ்தராகச் செயல்பட்டது. இதைத் தொடர்ந்து, ஈரானின் அணு ஆயுதக் கொள்கை கைவிடல், ஹோர்முஸ் நீரிணை திறப்பு என பல்வேறு கோரிக்கைகள் அமெரிக்காவால் வைக்கப்பட்டன.


இந்த நிலையில் கடந்த வாரம் பேச்சு முடிவுபெற்று பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் சுவிட்சர்லாந்தில் இரு நாடுகளிடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் ஹொர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் ஈரான் – அமெரிக்கா இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை பாதித்தன.


இதுகுறித்து பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தாஹிர் அன்ட்ராபி தெரிவிக்கையில்,


பேச்சுக்கள் தொடர்கின்றன. அடுத்த வாரம், அநேகமாக வரும் செவ்வாய்க்கிழமை அன்று பேச்சு மீண்டும் தொடங்கும் என்று நான் நம்புகிறேன். தற்போது உள்ள ஒரு இடைவெளி சாதாரணமானதுதான். பேச்சில் முறிவு ஏற்பட்டது போன்றதல்ல.


அடுத்த வாரம் பேச்சு தொடங்கும்போது, எங்கள் தூதுக்குழுவும் அங்கு இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார். (a)



Read More

Previous Post

மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜொகூர் மாநிலத்திற்கான தேர்தல் அறிக்கையை BN வெளியிட்டு, 63 வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. – Malaysiakini

Next Post

அமெரிக்காவில் ராஜா மாதிரி இருந்த டெக் ஊழியர்கள்.. இந்தியாவில் வேலைக்காக பல்டி அடித்து வருகின்றனர்.. ஏன்?! | US Layoffs Force Indian IT Professionals Back Home; Struggling to Find Jobs in India Amid Sector Slowdown

Next Post
அமெரிக்காவில் ராஜா மாதிரி இருந்த டெக் ஊழியர்கள்.. இந்தியாவில் வேலைக்காக பல்டி அடித்து வருகின்றனர்.. ஏன்?! | US Layoffs Force Indian IT Professionals Back Home; Struggling to Find Jobs in India Amid Sector Slowdown

அமெரிக்காவில் ராஜா மாதிரி இருந்த டெக் ஊழியர்கள்.. இந்தியாவில் வேலைக்காக பல்டி அடித்து வருகின்றனர்.. ஏன்?! | US Layoffs Force Indian IT Professionals Back Home; Struggling to Find Jobs in India Amid Sector Slowdown

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin