• Login
Friday, June 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வெனிசுலா பேரழிவு…! கனடா பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
June 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வெனிசுலா பேரழிவு…! கனடா பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள பேரழிவினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.


எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


குறித்த பதிவில் மேலும் தெரிவித்த அவர், ஒட்டுமொத்த கனடிய மக்களின் சார்பாக இந்தத் துயரமான சம்பவத்தில் தங்களுக்குப் பிரியமானவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

செயற்கைக்கோள் கண்காணிப்பு

அத்துடன் இந்தப் பேரழிவினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலா மக்களுக்கு வரவிருக்கும் நாட்களிலும் வாரங்களிலும் தேவையான அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்குக் கனடா தயாராகி வருவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

The catastrophic earthquakes in Venezuela have taken more than 160 lives and caused untold devastation.

On behalf of Canadians, I offer my sincere condolences to the loved ones of those who were lost. My thoughts are with everyone who has been injured or displaced and with the…

— Mark Carney (@MarkJCarney) June 25, 2026

மேலும் வெனிசுலாவின் மீட்புப் பணிகளுக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்கைக்கோள் கண்காணிப்பு அமைப்பு செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியமும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

“‘ஒரு டிக்கெட்டாவது விற்குமா?’ – ‘எங்கள் தங்கம்’ வெற்றிக்கு பின் சமந்தா உருக்கம்

Next Post

வருத்தம் தெரிவித்தார் ராகுல்.. சிவராஜ்சிங் சவுகான் மகன் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றம் அதிரடி | Rahul Gandhi regret in defamation case filed by Shivaraj Singh Chouhan’s son Karthikeya Singh

Next Post
வருத்தம் தெரிவித்தார் ராகுல்.. சிவராஜ்சிங் சவுகான் மகன் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றம் அதிரடி | Rahul Gandhi regret in defamation case filed by Shivaraj Singh Chouhan’s son Karthikeya Singh

வருத்தம் தெரிவித்தார் ராகுல்.. சிவராஜ்சிங் சவுகான் மகன் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றம் அதிரடி | Rahul Gandhi regret in defamation case filed by Shivaraj Singh Chouhan's son Karthikeya Singh

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin