• Login
Thursday, June 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆதாரும், பாஸ்போர்ட்டும் இல்லை… இந்திய குடியுரிமையை நிரூபிக்க எது தான் ஆதாரம்..? | இந்தியா போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
June 25, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஆதாரும், பாஸ்போர்ட்டும் இல்லை… இந்திய குடியுரிமையை நிரூபிக்க எது தான் ஆதாரம்..? | இந்தியா போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய நாடாளுமன்றம்இந்திய நாடாளுமன்றம்

குடிமகன் என்பதை நிரூபிக்க ஏதேனும் ஒற்றைச் சான்றிதழ் இருக்கிறதா? உண்மையில், இந்த நாட்டின் குடிமகன் என்பதை நிரூபிக்க எந்தவித ஒற்றை சான்றிதழும் இல்லை. ஏனெனில், குடிமகன் என்பது அடிப்படையில் சட்டப்பூர்வமான தகுதியாகும். இந்திய சட்டங்களின் படி, ஜனவரி 26, 1950 மற்றும் அதற்குப் பிறகு இந்திய ஆட்சிநிலவரையில் பிறந்த ஒவ்வொருவரும் இந்தியக் குடிமகன் ஆவார். இருப்பினும்,  ஜூலை 1, 1987-க்குப் பிறகு பிறந்திருந்தால், அவரின் பெற்றோரில் ஒருவர் இந்திய  ஆட்சிநிலவரையில் பிறந்து இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும். 2003 சட்டத் திருத்தத்திற்குப் பிறகு, பெற்றோர் இருவருமே இந்திய ஆட்சிநிலவரையில் பிறந்த இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்; அல்லது ஒருவர் இந்தியராகவும், மற்றவர் சட்டவிரோதமாகக் குடியேறியவராக (illegal migrant) இல்லாமலும் இருக்க வேண்டும்.

Read More

Previous Post

ஜொகூரில் வீட்டுவசதி மற்றும் பொது மக்களின் நலனை மேம்படுத்துவதற்காக புத்ராஜெயா 216 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளது. – Malaysiakini

Next Post

பெங்களூரு மெட்ரோவில் மீண்டும் இயல்பு நிலை: பயணிகள் நிம்மதி, இன்று என்ன நடக்கும்? | Bengaluru Metro Purple Line Resumes Services: Latest Updates On Restoration And Travel Safety 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In