• Login
Thursday, June 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அமோனியா கசிவு விபத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் உயிருடன் கண்டுபிடிப்பு.. என்ன நடந்தது? | Ammonia Leak: Ammonia Leak Fatality Turning Out to Be Alive Sparks Major Probe, Migrant Workers Found Using Fake Identification Documents

GenevaTimes by GenevaTimes
June 24, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
அமோனியா கசிவு விபத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் உயிருடன் கண்டுபிடிப்பு.. என்ன நடந்தது? | Ammonia Leak: Ammonia Leak Fatality Turning Out to Be Alive Sparks Major Probe, Migrant Workers Found Using Fake Identification Documents
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Yogeshwaran Moorthi

Time
Updated: Wednesday, June 24, 2026, 12:26 [IST]

திருவள்ளூர்: அமோனியா வாயு கசிவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட பெண், ஆந்திராவில் உயிருடன் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான விசாரணையில் போலி ஆதார் அட்டைகளை தொழிலாளர்கள் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இயங்கி வந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஜூன் 21ஆம் தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் உயிரிழந்தனர். இன்று காலை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Ammonia Leak

இதில் 7 பேர் ஒடிசாவையும், 2 பேர் அசாம் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள். உயிரிழந்தவர்களின் உடல்கள் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக அரசு தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் பல தொழிலாளர்கள் போலியான ஆதார் அட்டையை பயன்படுத்தி வேலை செய்து வந்த சம்பவம் தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில் அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் ஆந்திராவில் உயிருடன் இருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒடிசாவைச் சேர்ந்த பூர்ணிமா ஜுவாங்கா என்ற பெண் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் ஆந்திராவில் பணிபுரிந்து வருகிறார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் பதிவு செய்யப்பட்ட ஆதார் அட்டை அவருடையது அல்ல என்பதும் தெரிய வந்துள்ளது. இது தொழிலாளர்களை பணியமர்த்த மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால் ஆதார் அட்டை மோசடி குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கிற்கு பின் தலைமறைவாக உள்ள இடைத்தரகர் ஸ்ரீகாந்த் ஜுவாங்கா மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் வடமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருவோரின் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை முறையாக சரி பார்த்து பணியில் அமர்த்த வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

English summary

Ammonia Leak: Ammonia Leak Fatality Turning Out to Be Alive Sparks Major Probe, Migrant Workers Found Using Fake Identification Documents

Read More

Previous Post

Tamilmirror Online || கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

Next Post

இந்தியாவில் தங்கம், வெள்ளி விலைகள் சரிவடைவது ஏன்? இனிவரும் நாட்கள் விலை சரிவு நீடிக்குமா? | Today Gold Silver Rate Live: Gold and Silver Prices Fall Sharply ; will it rise?

Next Post
இந்தியாவில் தங்கம், வெள்ளி விலைகள் சரிவடைவது ஏன்? இனிவரும் நாட்கள் விலை சரிவு நீடிக்குமா? | Today Gold Silver Rate Live: Gold and Silver Prices Fall Sharply ; will it rise?

இந்தியாவில் தங்கம், வெள்ளி விலைகள் சரிவடைவது ஏன்? இனிவரும் நாட்கள் விலை சரிவு நீடிக்குமா? | Today Gold Silver Rate Live: Gold and Silver Prices Fall Sharply ; will it rise?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin