• Login
Wednesday, June 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அஜித்தின் “ஏகே 64” படத்தின் அப்டேட்

GenevaTimes by GenevaTimes
June 24, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நடிகர் அஜித் குமாரின் 64-வது படம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் அஜித்குமார் ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட்டாக அமைந்தது. அர்ஜுன் தாஸின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும் நடிகர் பிரபு, பிரசன்னா, திரிஷா என பலர் நடித்திருந்தனர்.

மீண்டும் அஜித்குமாரின் புதிய படத்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார். இது அஜித்குமாரின் 64-வது படமாகும். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘ஏகே 64’என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அஜித் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். ‘ஏகே 64’ படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

நடிகை ரெஜினா அஜித்தின் 64-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான அனில் சுங்கரா, ஏகே எண்டர்டெயின்மெண்ட்ஸ் என்கிற பெயரில் இப்படத்தைத் தயாரிக்க உள்ளதாகவும், நடிகர் அஜித் குமாரும் இணைந்து தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ‘ஏகே 64’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாள்களில் வெளியாகிவிடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post அஜித்தின் “ஏகே 64” படத்தின் அப்டேட் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

ஈரானுக்கு கிடைக்கும் $12 பில்லியன்: 'உணவுக்கும், மருந்துக்கும் தான்' ட்ரம்ப் தகவல்; ஈரான் மறுப்பு!

Next Post

Tamilmirror Online || பாமகவின் நீண்டகாலப் போர் ஓய்ந்தது (வீடியோ)

Next Post
Tamilmirror Online || பாமகவின் நீண்டகாலப் போர் ஓய்ந்தது (வீடியோ)

Tamilmirror Online || பாமகவின் நீண்டகாலப் போர் ஓய்ந்தது (வீடியோ)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin