• Login
Tuesday, June 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

24 மணி நேர நீர் விநியோகத் தடை – வெளியான அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
June 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
24 மணி நேர நீர் விநியோகத் தடை – வெளியான அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில்  24 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.    

இந்த நீர் விநியோகத் தடையினால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தத்தைத் தெரிவிப்பதுடன், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது. 

நீர்வெட்டு

லபுகம – கலட்டுவாவவிலிருந்து மஹரகம வரையிலான பிரதான நீர் விநியோகக் குழாயில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

water cut




அதன்படி, நாளை (24) மாலை 6 மணி முதல் மறுநாள் (25) மாலை 6 மணி வரை 24 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





இதன்படி கலகெதர, ஹோமகம, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, பெலன்வத்த மற்றும் மஹரகம ஆகிய பகுதிகளுக்கு குறித்த நீர் விநியோக தடை ஏற்படவுள்ளது.  

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

காவல் நிலையம் முன்பாகவே முன்னாள் மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய e-hailing3 ஓட்டுநர்: 3 நாட்கள் தடுப்புக்காவல்! | Makkal Osai

Next Post

எழுதி வைத்ததை ஓரம் வைத்துவிட்டு.. OFF Scriptல் பேசி மாஸ் காட்டிய முதல்வர் விஜய்! | Unscripted & Furious: CM Vijay Goes Off-Script To Fire Savage ‘Sofa Model’ Jibe At DMK In Assembly Row

Next Post
எழுதி வைத்ததை ஓரம் வைத்துவிட்டு.. OFF Scriptல் பேசி மாஸ் காட்டிய முதல்வர் விஜய்! | Unscripted & Furious: CM Vijay Goes Off-Script To Fire Savage ‘Sofa Model’ Jibe At DMK In Assembly Row

எழுதி வைத்ததை ஓரம் வைத்துவிட்டு.. OFF Scriptல் பேசி மாஸ் காட்டிய முதல்வர் விஜய்! | Unscripted & Furious: CM Vijay Goes Off-Script To Fire Savage 'Sofa Model' Jibe At DMK In Assembly Row

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin