• Login
Tuesday, June 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஓ.டி.டி.யில் வெளியாகும் “பிளாஸ்ட்” திரைப்படம்… எதில், எப்போது பார்க்கலாம்?

GenevaTimes by GenevaTimes
June 23, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை, தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் ஆக்சன் கிங் அர்ஜுன், தற்போது அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் சுபாஷ் கே ராஜ், நடிகர் பிரதீப் ரங்கநாதன் அவர்களின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், அப்பா – மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. மேலும், கேஜிஎப் படத்தின் இசையமைப்பாளரான ரவி பசூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

முழுமையான ஆக்சன் திரைப்படமாக உருவான இந்தப் படத்தில், கராத்தே தெரிந்த அர்ஜுன் குடும்பம் எப்படி வில்லன்களுடன் மோதுகிறார்கள் என்பதை மையப்படுத்தி விறுவிறுப்புடன் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் கடந்த மே 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. டிக்கெட் முன்பதிவுகள் அதிகரித்து வருவதால் அதிக திரைகள் இப்படத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இப்படம் திரையிடப்பட்டுள்ள பெரும்பாலான திரைகள் ஹவுஸ்புல் காட்சிகளாக மாறி வருகின்றன. இதனால், வணிக ரீதியாகவும் இப்படம் வெற்றிப்படமாக மாறவுள்ளதால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியான ‘பிளாஸ்ட்’ திரைப்படம் உலகளவில் ரூ. 70 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டியுள்ளது. ‘பிளாஸ்ட்’ திரைப்படம் 3வது வாரத்தில் கேரளாவில் 250 திரைகளில் வெளியாகி சாதனை படைத்துள்ளது.

‘பிளாஸ்ட்’ படம் தற்போது 25வது நாளை கடந்துள்ளது. அர்ஜுனின் திரையுலக பயணத்தில் புதிய வசூல் சாதனையை ‘பிளாஸ்ட்’ படம் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், ‘பிளாஸ்ட்’ திரைப்படம் வரும் ஜூன் 25ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது.

The post ஓ.டி.டி.யில் வெளியாகும் “பிளாஸ்ட்” திரைப்படம்… எதில், எப்போது பார்க்கலாம்? appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

PPF-ல் ஆண்டுக்கு ரூ.25,000 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளுக்கு பின் எவ்வளவு பணம் கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Next Post

Tamilmirror Online || அமெரிக்கா, ஈரான் இடையே முதல் சுற்று பேச்சு: 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தம்

Next Post
Tamilmirror Online || அமெரிக்கா, ஈரான் இடையே முதல் சுற்று பேச்சு: 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தம்

Tamilmirror Online || அமெரிக்கா, ஈரான் இடையே முதல் சுற்று பேச்சு: 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin