• Login
Monday, June 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வெளிநாடு செல்ல திட்டமா? சிபில் ஸ்கோர் குறைந்தால் விசா கிடைக்குமா? ஸ்கோருக்கும் விசாவுக்கும் என்ன சம்பந்தம்? | Visa Approval and CIBIL Score: What Really Matters in Your Application?

GenevaTimes by GenevaTimes
June 22, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
வெளிநாடு செல்ல திட்டமா? சிபில் ஸ்கோர் குறைந்தால் விசா கிடைக்குமா? ஸ்கோருக்கும் விசாவுக்கும் என்ன சம்பந்தம்? | Visa Approval and CIBIL Score: What Really Matters in Your Application?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வெளிநாடு செல்ல திட்டமா? சிபில் ஸ்கோர் குறைந்தால் விசா கிடைக்குமா? ஸ்கோருக்கும் விசாவுக்கும் என்ன சம்பந்தம்?

நம்மூர் மாணவர்களுக்கு இருக்கும் பெரிய லட்சியமே வெளிநாடுகளில் சென்று படிக்க வேண்டும்.. அங்கேயே பணிபுரிய வேண்டும் என்பதுதான். இதற்கு முதலில் விசா வாங்க வேண்டும். விசா வாங்குவதற்கான பிராசஸை சொல்லி மாளாது. விசா பெறுவதற்கு நம்முடைய வருமானம், பின்னணி, பயண நோக்கம் என அனைத்தையும் ஆராய்ந்து தான் வழங்குவார்கள். எனவே இந்த நேரத்தில் பலர் சிபில் ஸ்கோர் இருந்தால்தான் விசா கிடைக்கும் என்று நினைக்கின்றனர். விசா பெறுவதற்கு கிரெடிட் ஸ்கோர் முக்கியமா? ஸ்கோர் கம்மியாக இருந்தால் விசா ரிஜெக்ட் ஆகிவிடுமா?, கிரெடிட் ஸ்கோருக்கும் விசாவுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

உண்மையில் விசா பெறுவதற்கு கிரெடிட் ஸ்கோர் பார்க்கப்படுவதில்லை. எந்த நாட்டிலும் கிரெடிட் ஸ்கோர் 750 அல்லது 800 இருந்தால்தான் விசா வழங்க வேண்டும் என்ற நடைமுறை இல்லை. ஆனாலும் விசா வழங்கப்படுவதற்கு முன்பு இமிகிரேஷன் ஆபிஸர்கள் உங்களுடைய வருமானம், வங்கி கணக்கு, வேலை விவரங்கள், பயண ஆவணங்கள் மற்றும் அடையாளச் சான்றுகள் ஆகியவற்றையெல்லாம் ஆய்வு செய்து தான் விசா வழங்குவார்கள்.

கிரெடிட் ஸ்கோர்: கிரெடிட் ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரை இருக்கும் ஸ்கோர். ஒரு நபர் கடனை எவ்வளவு பொறுப்புடன் கையாண்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இந்த ஒரு ஸ்கோரைத் தான் பயன்படுத்தும். ஏற்கனவே ஒருவர் கடன் பெற்று அதை சரியான முறையில் திருப்பிச் செலுத்தி இருந்தால் இந்த ஸ்கோர் கண்டிப்பாக 800-க்கு மேல் இருக்கும். அதாவது அவருடைய மாதத் தவணை மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்களை சரியான நேரத்தில் செலுத்தியிருக்க வேண்டும். இப்படி ஒருவர் தனது கடனை ஒழுக்கமான முறையில் நிர்வகித்து வந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

வெளிநாடு செல்ல திட்டமா? சிபில் ஸ்கோர் குறைந்தால் விசா கிடைக்குமா? ஸ்கோருக்கும் விசாவுக்கும் என்ன சம்பந்தம்?

விசா பெரும்போது கிரெடிட் ஸ்கோர் கேட்கப்படுவதில்லை என்றாலும்.. மறைமுகமாக நல்ல கிரெடிட் ஸ்கோர் உங்களுக்கு பல இடங்களில் கை கொடுக்கும். பர்மனண்ட் ரெசிடென்சி என்று சொல்லப்படுகிற பிஆர் வாங்க விண்ணப்பிக்கும் போது சில நாடுகள் உங்களுடைய நிதி ஒழுக்கம் எப்படி இருக்கிறது என்பதை ஆழமாக ஆராயும். அப்படி இருக்கும்போது உங்களுக்கு நல்ல ஸ்கோர் இருந்தால் உதவியாக இருக்கும்.

வெளிநாட்டில் படிக்கப் போகும் சிலர் கல்விக்கடன் பெறுவார்கள். இதற்கும் கிரெடிட் ஸ்கோர் முக்கியம் எனவே ஸ்டடி விசா, பிஆர், வொர்க் பெர்மிட் போன்றவற்றை பெரும்போது உங்களுடைய நிதி நடத்தையை ஆராய்வதற்கு நல்ல ஸ்கோர் தேவை. பொதுவாக 850-க்கு மேல் கிரெடிட் ஸ்கோர் இருந்தால் அந்த நபர் கடந்த காலத்தில் கடன் மற்றும் கட்டணங்களை பொறுப்புடன் கையாண்டிருக்கிறார் என்று அர்த்தம்.

வெளிநாடு செல்ல இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?: நீங்கள் வெளிநாடு சென்று வேலை செய்யவோ அல்லது படிக்கவோ திட்டமிட்டு இருந்தால்.. உங்களுடைய ஸ்கோரை பராமரிக்க வேண்டியது முக்கியம். சரியான நேரத்திற்கு இஎம்ஐ செலுத்துங்கள். தேவையற்ற கடன் வாங்குவதை தவிர்த்து கொள்ளுங்கள். அவ்வப்போது உங்களுடைய டெப்ட் ஸ்டேட்மெண்ட் என்று சொல்லப்படுகிற கடன் அறிக்கையை சரி பாருங்கள். என்றெல்லாம் மோசடி சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதால் யாரோ ஒருவர் பெற்ற கடனுக்கு நீங்கள் பலியாகி விடக்கூடாது. எனவே அவ்வப்போது உங்களுடைய பேங்க் ஸ்டேட்மெண்ட்டை பார்ப்பதும் நல்லது.

சிபில் ஸ்கோர் குறைவாக இருப்பதால் விசா கிடைக்காமல் போகப்போவதில்லை. இருந்தாலும் விசா அதிகாரிகள் உங்கள் பேங்க் பேலன்ஸ் மற்றும் இதர விவரங்களையும் பார்ப்பார்கள். உங்களை ஒரு பொறுப்பான மனிதராக காண்பிக்க இந்த ஸ்கோர் கண்டிப்பாக முக்கியம்.

Share This Article

Story first published: Monday, June 22, 2026, 14:03 [IST]

Other articles published on Jun 22, 2026

Read More

Previous Post

உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவு… ஷிண்டே அணிக்கு மாறும் எம்.பி.க்கள் – மகாராஷ்டிரா அரசியலில் அதிரடி திருப்பம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

புத்ராஜெயாவில் இரு நாட்டுப் பிரதமர்கள் சந்திப்பு: வெளிநாட்டுத் தொழிலாளர் விவகாரத்தில் நியாயமான முறைக்கு மலேசியா ஆதரவு! | Makkal Osai

Next Post
புத்ராஜெயாவில் இரு நாட்டுப் பிரதமர்கள் சந்திப்பு: வெளிநாட்டுத் தொழிலாளர் விவகாரத்தில் நியாயமான முறைக்கு மலேசியா ஆதரவு! | Makkal Osai

புத்ராஜெயாவில் இரு நாட்டுப் பிரதமர்கள் சந்திப்பு: வெளிநாட்டுத் தொழிலாளர் விவகாரத்தில் நியாயமான முறைக்கு மலேசியா ஆதரவு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin