புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுவை பருவ நெல் சாகுபடியை ஊக்குவித்து, நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில், நடப்பு ஆண்டில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விவரங்களை விரிவாக காணலாம்.
Read More

