• Login
Saturday, June 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

London Train Accident | நின்று கொண்டிருந்த ரயில் மீது மோதிய மற்றொரு ரயில்… 80 பேர் படுகாயம்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 20, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
London Train Accident | நின்று கொண்டிருந்த ரயில் மீது மோதிய மற்றொரு ரயில்… 80 பேர் படுகாயம்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 20, 2026 12:13 PM IST

இந்த கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஏறத்தாழ 80 பேர் வரை படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லண்டன் ரயில் விபத்து
லண்டன் ரயில் விபத்து

லண்டனில் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயில் மீது, பின்னால் வந்த மற்றொரு ரயில் மோதிய கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 80 பேர் படுகாயம் அடைந்தனர்.

வடக்கு லண்டனில் இருந்து தெற்கு லண்டனின் St. Pancras நிலையத்திற்கு புறப்பட்ட பயணிகள் ரயில், தெற்கு பெட்ஃபோர்ட் பகுதியில் நின்று கொண்டிருந்தது. அப்போது அதே வழித்தடத்தில் பின்னால் வந்த மற்றொரு ரயில் ஏற்கனவே நின்றிருந்த ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

ரயில்கள் மோதிய வேகத்தில் பெட்டிகளில் அமர்ந்திருந்த மக்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஏறத்தாழ 80 பேர் வரை படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் நிலவுகிறது. ரயில் விபத்துக்கான காரணம் குறித்து லண்டன் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

Jun 20, 2026 12:13 PM IST

Read More

Previous Post

தங்கம் விலை ஏறினாலும் இறங்கினாலும் கவலையே வேண்டாம்!! இந்தியாவிலும் வந்தாச்சு ‘Tokenised Gold’..!! | Tokenised Gold in India 2026: New Investment Option or Risky Bet? What Every Indian Investor Must Know Before Investing

Next Post

நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம் – டிரம்பிற்கு மெலோனி பதிலடி | Makkal Osai

Next Post
நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம் – டிரம்பிற்கு மெலோனி பதிலடி | Makkal Osai

நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம் - டிரம்பிற்கு மெலோனி பதிலடி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin