• Login
Saturday, June 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IND vs AFG: சென்னையில் இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டி : இந்திய அணியில் முக்கிய மாற்றம்! | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
June 20, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IND vs AFG: சென்னையில் இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டி : இந்திய அணியில் முக்கிய மாற்றம்! | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 20, 2026 10:07 AM IST

IND vs AFG: சென்னையில் இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் ஹர்சித் ரானா சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியா-ஆப்கானிஸ்தான் அணி
இந்தியா-ஆப்கானிஸ்தான் அணி

இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், தர்மசாலா மற்றும் லக்னோவில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று, இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி, இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.

காயம் காரணமாக நீண்ட நாட்களாக அணியில் இடம்பெறாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா 3 ஆவது ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், முதல் இரண்டு போட்டிகளில் களமிறங்கி சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு ஓய்வு அளித்து விட்டு, மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க உள்ளதாக உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம், முதல் 2 போட்டிகளில் சிறப்பாக பந்து வீசிய அர்ஷ்தீப் சிங்குக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஹர்ஷித் ராணா பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஏற்கனவே 2 போட்டிகளில் வென்றுள்ள இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றவும், ஆறுதல் வெற்றி அடைய ஆப்கானிஸ்தானும் தீவிரம் காட்டும் என்பதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Read More

Previous Post

வேலையை காட்டிய பாஜக.. பள்ளிகளில் காயத்ரி மந்திரம் கட்டாயம்! வெளியான அதிரடி உத்தரவு | Gayatri Mantra Mandatory: Chhattisgarh Government Issues Strict Orders for All School Prayers

Next Post

DECODE | விடிய விடிய இஸ்ரேல் தாக்குதல்… முறிந்த அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம்? | Trump

Next Post
DECODE | விடிய விடிய இஸ்ரேல் தாக்குதல்… முறிந்த அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம்? | Trump

DECODE | விடிய விடிய இஸ்ரேல் தாக்குதல்... முறிந்த அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம்? | Trump

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin