• Login
Saturday, June 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தவறிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம் – செம்மணியில் வைத்து வாக்குறுதி

GenevaTimes by GenevaTimes
June 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தவறிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம் – செம்மணியில் வைத்து வாக்குறுதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தவறிழைத்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதே முதன்மை நோக்கம் என காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின்
அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.



செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி அமைச்சருடன் பார்வையிட்ட பின்னர்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுயாதீனமான ஆணைக்குழு

மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அலுவலகம் தீவிரமாகச் செயல்பட்டு
வருகிறது.

தவறிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம் - செம்மணியில் வைத்து வாக்குறுதி | Justice Minister Visits Chemmani Mass Grave Site  


சர்வதேச விதிகளுக்கு அமைவான செயல்படும்
காணாமல் போனோர் பற்றிய அலுவலகமானது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்
சட்டம், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்
(ICRC) ஆகியவற்றின் வழிகாட்டல்களுக்கு அமையவே முற்றிலும் சட்டப்பூர்வமாக
இயங்கி வருகிறது.



அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தினாலும், இது எந்தவொரு இராணுவப் பிரிவிற்கோ,
போலீசாருக்கோ அல்லது அரசியல் தரப்பிற்கோ சாதகமாகச் செயல்படாத ஒரு சுயாதீனமான
ஆணைக்குழு ஆகும்.

பாதிக்கப்பட்டவர்களின் உண்மை நிலையைக் கண்டறிந்து, தவறிழைத்தவர்களைச்
சட்டத்தின் முன் நிறுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

மக்கள் அதிகளவில் வருகை


தற்பொழுது மக்கள் மத்தியில் ஓ.எம்.பி-யின் செயல்பாடுகள் குறித்து நேர்மறையான
(Positive) எண்ணம் உருவாகியுள்ளதால், மாவட்ட ரீதியாக நடத்தப்படும்
அமர்வுகளுக்கு மக்கள் அதிகளவில் வருகை தந்து வருகின்றனர்.

தவறிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம் - செம்மணியில் வைத்து வாக்குறுதி | Justice Minister Visits Chemmani Mass Grave Site

தினசரி 100 பேருக்கு அழைப்பு விடுக்கப்படும் நிலையில், 85-க்கும் அதிகமான
குடும்பங்கள் நேரில் வந்து சாட்சியங்களையும் தகவல்களையும் வழங்கி வருகின்றன.



மக்களிடையே நிலவும் தவறான புரிதல்களை நீக்கி, உண்மையைச் சமூகத்திற்குக் கொண்டு
சேர்க்கும் முக்கியப் பங்கு ஊடகவியலாளர்களுக்கு உண்டு என மேலும் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

Israel Lebonon | போர் நிறுத்தம் கையெழுத்தான பின்னும், லெபனானில் தொடரும் வான்வழித் தாக்குதல்கள்! | World News (உலக செய்திகள்)

Next Post

Trump Vs Meloni: என்னாது டிரம்புடன் போட்டோ எடுக்க நான் கெஞ்சினேனா? கொந்தளித்த இத்தாலி PM மெலோனி! | Giorgia Meloni Rejects Trump’s Photo Claim, Says Italy Never Begged Anyone

Next Post
Trump Vs Meloni: என்னாது டிரம்புடன் போட்டோ எடுக்க நான் கெஞ்சினேனா? கொந்தளித்த இத்தாலி PM மெலோனி! | Giorgia Meloni Rejects Trump’s Photo Claim, Says Italy Never Begged Anyone

Trump Vs Meloni: என்னாது டிரம்புடன் போட்டோ எடுக்க நான் கெஞ்சினேனா? கொந்தளித்த இத்தாலி PM மெலோனி! | Giorgia Meloni Rejects Trump’s Photo Claim, Says Italy Never Begged Anyone

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin