• Login
Saturday, June 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு அம்சமா? பயனர்களுக்கு இனிப்பான செய்தி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 20, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு அம்சமா? பயனர்களுக்கு இனிப்பான செய்தி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாட்ஸ் அப் தற்போது தவிர்க்க முடியாத செயலியாக மாறிவிட்டது. நண்பர்களுடன் அரட்டை அடிப்பது மட்டுமின்றி பல முக்கியமான கோப்புகள், இமேஜ்கள் உள்ளிட்டவற்றை பகிரும் தளமாகவும் வாட்ஸ் அப் மாறிவிட்டது. தொழில் சார்ந்த உரையாடல்கள், குடும்பச் செய்திகள், வேலை தொடர்பான உரையாடல்கள், பள்ளி குழுக்கள், வாடிக்கையாளர் மெசேஜ்கள் என பல்வேறு காரணங்களுக்காகவும் பலருடன் தினமும் வாட்ஸ் அப்பிலேயே பலரும் உரையாடுகிறார்கள். இவை அனைத்தும் ஒரே சாட் லிஸ்ட்டில் காட்டப்படும் போது அவற்றை நிர்வகிப்பது சற்று சிரமமாக உணரப்படலாம்.

இந்த சிக்கலை எளிதாக சமாளிக்க உதவும் புதிய வசதிதான் கஸ்டம் லிஸ்ட் (Custom Lists). இந்த அம்சத்தின் மூலம், உங்கள் உரையாடல்களை குடும்பம், வேலை, நண்பர்கள், விற்பனையாளர்கள் போன்ற பிரிவுகளாக பிரித்து ஒழுங்குபடுத்தலாம். இதனால் தேவையான தகவல்களைத்தேடி நீண்ட நேரம் ‘ஸ்க்ரோல்’ செய்ய வேண்டிய அவசியம் குறையும்.

இந்த வசதியை பயன்படுத்த, வாட்ஸ்அப் சாட்ஸ் பகுதியில் சென்று, கீழே ஸ்வைப் செய்தால் ‘லிஸ்ட்’ என்ற விருப்பம் கிடைக்கும். அதில் புதிய பட்டியலை உருவாக்கி, அதற்கான உரையாடல்களை சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் அந்த பட்டியலைத் தேர்வு செய்தால், அந்த பிரிவுக்கான மெசேஜ்கள் மட்டுமே தனியாகக் காணப்படும்.இந்த ‘லிஸ்ட்’ அம்சம் புதிய மெசேஜ்களின் எண்ணிக்கையை குறைக்காது. ஆனால், அவற்றை சீராக பிரித்து காட்டுவதன் மூலம், முக்கியமான உரையாடல்களை முன்னுரிமையுடன் கவனிக்க உதவுகிறது. தினசரி வாட்ஸ்அப் பயன்பாட்டை சுலபமாகவும் தெளிவாகவும் மாற்றும் ஒரு பயனுள்ள அப்டேட்டாக இது பார்க்கப்படுகிறது.



Read More

Previous Post

ரிலையன்ஸ் AGM 2026 நேரலையை ஆன்லைனில் பார்ப்பது எப்படி? இந்த லிங்க்ஸை க்ளிக் செய்தால் போதும்.. | வணிகச் செய்திகள்

Next Post

இடியுடன் கூடிய கனமழை…! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

Next Post
இடியுடன் கூடிய கனமழை…! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

இடியுடன் கூடிய கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin