• Login
Saturday, June 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

செம்மணி அகழ்வுப் பணி: மேலும் 3 எலும்புக்கூடுகள் மீட்பு – 7 புதிதாக அடையாளம்

GenevaTimes by GenevaTimes
June 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
செம்மணி அகழ்வுப் பணி: மேலும் 3 எலும்புக்கூடுகள் மீட்பு – 7 புதிதாக அடையாளம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செம்மணி மனித புதைகுழியிலிருந்து நேற்றைய தினமும் (19-06-2026) மூன்று எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.


அத்தோடு, புதிதாக ஏழு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.


செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 29ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்றைய தினம் (19-06-2026) நடைபெற்றன.

அகழ்வுப் பணி

இதனடிப்படையில், இதுவரையிலான அகழ்வுப் பணிகளின் போது 394 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 370 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி அகழ்வுப் பணி: மேலும் 3 எலும்புக்கூடுகள் மீட்பு - 7 புதிதாக அடையாளம் | Chemmani Mass Grave 370 Skeletons Exhumed

நீதி அமைச்சர் உள்ளிட்ட விசேட குழுவினர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் (OMP) ஆணையாளர்கள் உள்ளிட்ட குழுவினரும் புதைகுழி அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

செண்டாயன் பள்ளியில் தவறி விழுந்த மாணவியின் மரணம் குறித்து காவல்துறை விசாரணை | Makkal Osai

Next Post

NEET | நீட் மறுதேர்வு வினாத்தாளை விற்பனை செய்த இளைஞர் அதிரடி கைது! விசாரணையில் வெளிவந்த உண்மை | இந்தியா போட்டோகேலரி

Next Post
NEET | நீட் மறுதேர்வு வினாத்தாளை விற்பனை செய்த இளைஞர் அதிரடி கைது! விசாரணையில் வெளிவந்த உண்மை | இந்தியா போட்டோகேலரி

NEET | நீட் மறுதேர்வு வினாத்தாளை விற்பனை செய்த இளைஞர் அதிரடி கைது! விசாரணையில் வெளிவந்த உண்மை | இந்தியா போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin